கத்தரிக்காய் மில்க் ஷேக்

 *No Boil...  Healthy ayul...🌿🙏* 


புற்றுநோயைகுணமாக்கும்.... சிறுநீரகமண்டலத்தை சீரமைக்கும் *கத்திரிக்காய்மில்க்சேக்...🍆🍆🍅*


தேவையானபொருட்கள்


நாட்டுகத்திரிக்காய் - 4

தக்காளி - 2

தேங்காய்ப்பால் - 50 மில்லி,

வெல்லம் பொடித்தது - 1 டேபிள் ஸ்பூன் அல்லது கரும்புஜுஸ் - 1/4 கப்,

ஏலக்காய் 4


செய்முறை 


கத்திரிக்காய், தக்காளி

ஆகியவைகளை துண்டுகளாக 

வெட்டிக் கொள்ளவும். மிக்சியில்  போட்டு ஒரு சுற்று சுற்றவும்.பின் அதில் வெல்லம், தேங்காய்ப்பால் சேர்த்து அடிக்கவும்.


பிறகு அதில் தண்ணீர் சேர்த்து அடித்து நட்ஸ் தூவி அலங்கரித்து பரிமாறவும்.


தேவையெனில் முந்திரி, பாதாம் பொடியாக நறுக்கி தூவியும் பரிமாறலாம்.


ருதம்பராயோகா கோவை.

Comments

Popular posts from this blog

சித்தவித்தை பயில அணுகவும்

சித்தாதி எண்ணெய்

விந்து சக்தி