கொரானா நோயெதிர்ப்பு கசாயம்

 #கொரோனா #வைரஸ் 


தீ பரவுவதுபோல கொரோனா வைரஸ் பரவுகிறது. 

ஆகவே நிலைமையை முன்கூட்டியே சரிசெய்து கொள்ள வேண்டிய கட்டாயம் நமக்கு. இதற்கு மருந்தே இல்லை என்று சொல்கிறது உலகம். ஆனால் நமது சித்தர்களின் உலகம் எப்பேர்பட்ட வைரஸ் நோய்களையும் குணமாக்கும் மருந்துகளை சொல்லிவைத்து சென்றுள்ளனர். அந்த வகையில் இரண்டு எளிய இயற்கை உணவு மருத்துவத்தை பார்ப்போம்.


 1) நபர் ஒருவருக்கு − பவழமல்லி இலை நான்கை பறித்து 200 மிலி தண்ணீரில் இட்டு அடுப்பில் வைத்து சூடுபடுத்தி 100 மிலியாக வற்றியதும்  நான்கு மிளகை நைத்து போட்டு அதோடு மூன்று சொட்டு எழுமிச்சை சாறு கலந்து காலை எழுந்ததும் வெறும்வயிற்றில் பருகவும்.


 2) பீர்க்கங்காய் பிஞ்சு ஒன்றை சிறு துண்டுகளாக்கி எழுமிச்சை பழத்தில் பாதிப்பழத்தின் சாறு கலந்து தேவைக்கு ஏற்ப இந்து உப்பு சேர்த்து மிக்சியில் 200 மிலி தண்ணீர் சேர்த்து அரைத்து காலை வெறும் வயிற்றில் பருகவும். தொடர்ந்து ஒருவாரம் இதுபோல் பருகிவந்தால் எப்பேர்பட்ட கொடிய வைரசும் நம்மை அனுகாது.


 நோயினால் பாதிக்கப்பட்டவர்கள் மட்டுமல்ல அனைவருமே இதை பருகவேண்டும். பத்தியமெல்லாம் கிடையாது. இது உணவு மருந்துதான்.

Comments

Popular posts from this blog

சித்தவித்தை பயில அணுகவும்

சித்தாதி எண்ணெய்

விந்து சக்தி