ஆண்மை பெற

 .                        இன்பம் தரும் 

                 இயற்கை  வைத்தியம்

விந்து விருத்தி சூரணம்


தேவையான பொருட்கள்

              நிலப்பனங் கிழங்கு பொடி

தண்ணீர்விட்டான் கிழங்கு பொடி


     இவைகளை சம அளவாக கலந்துகொண்டு ஐந்து கிராம் அளவு எடுத்து தேங்காய் பாலில் காலை மாலை என இருவேளையும் தினந்தோறும் சாப்பிட்டு வரலாம் உடல் வலிமைக்கு இது ஒரு வரப்பிரசாதம்


பயன்கள்


விந்து உற்பத்தி அதிகரிக்கும் 

நீற்று போன விந்து கெட்டிப்படும்


விந்தில் உயிரணுக்கள் குறைபாடு நீங்கும் 


நரம்புத்தளர்ச்சி குணமாகும் 

சத்துப் பற்றாக்குறை நிவர்த்தியாகும்


தாம்பத்திய உறவில் முன்பு இருந்த நிலையை விட அதிகமான வீரியம் உண்டாகும் இதை உணரலாம்


                         கசகசா பால்


  ஐந்து கிராம் கசகசாவை ஒரு டம்ளர் தண்ணீரில் ஒரு மணி நேரம்  ஊறவைத்து  தண்ணீரை வடிக்காமல் மிக்ஸியிலிட்டு அரைத்து இதை துணியில் வைத்து கசகசா பாலினை மட்டும் பிழிந்து கொள்ளவேண்டும்


   இதில் இரண்டு ஸ்பூன் சுத்தமான தேனும் ஐந்து துளிகள் மட்டும் நெய்யும் கலந்து காலை மாலை இரண்டு வேளையும் சாப்பிட்டு வர வேண்டும்


பயன்கள்


விந்து வற்றி வரண்டு இருக்கின்ற தேகம் வலுப்பெறும் விந்து உற்பத்தி உண்டாகும்

உடல் தனி அழகு உண்டாகும் 

விந்து வீரியம் ஓங்கும்

 உடல் உறவில் இன்பம் அதிகரிக்கும்


                       நறுவிலி பழம்

    இது இயற்கை தந்த இனிய வயக்கரா


  நறுவிலி பழம் கிடைக்கின்ற நாட்களில் தினந்தோறும் சாப்பிட்டு வந்தால் ஆண் உறுப்பு பலம் பெறும் விறைப்புத்தன்மை நீண்ட நேரம் நீடிக்கும்


விந்து ஸ்கலிதம் விரைவில் ஏற்படாது


  நறுவிலி பழத்தை சாப்பிட்டு ஒரு மணி நேரம் கழித்து உடலுறவு கொண்டால் இது உண்மை என உணர முடியும்


    நறுவிலிப் பழத்தை  

    இப்படி சாப்பிட்டு பாருங்கள்


அதிகமாக நறுவிலி பழம் கிடைத்தால் இதன் மேல் தோலை நீக்கிவிட்டு இதில் சிறிதளவு தண்ணீர் ஊற்றி பிசைந்து விதைகளை எடுத்துவிட்டு கொஞ்சம் பனங்கற்கண்டும் சேர்த்து சாப்பிட்டு வரலாம் 


   இது ஆண்களுக்கு வீரிய சக்தியை தருகின்ற இயற்கையான  வயக்கரா

என சொல்லலாம்


  இது சாப்பிடுவதற்கு சுவையாகவும் இருக்கும் உடலுறவின் போது சுகமாக இருப்பதற்கும் உதவும்


இளமையில் இருப்பவருக்கு 

இது ஒரு வரப்பிரசாதம் 


முதுமையில் இருப்பவருக்கு 

உடலுக்கு வலிமை தரும் ஒரு வைத்தியம்


                                நன்றி

           

                       சித்தர்களின் சீடன்

                   பிரம்மஸ்ரீ இராமலிங்கம்

Comments

Popular posts from this blog

சித்தவித்தை பயில அணுகவும்

சித்தாதி எண்ணெய்

விந்து சக்தி