கருச்சிதைவு நீங்க

 பெண்களுக்கு கருச்சிதைவு ஏற்படுவதை தடுக்க உதவும் அறிய மூலிகை மருத்துவம்


தேவையான பொருள்


1.சதகுப்பை  - 5 கிராம்

2.சிவப்பு கொய்யா - 1

3.மலைத்தேன் - 5 கிராம்

4.நாட்டு நெய்  - 5 கிராம்

5.கடுகு - 5 கிராம்

6.ஏலக்காய் - 2


செய்முறை


முதலில் கொடுக்கப்பட்டுள்ளப் பொருட்களை சரியான அளவில் எடுத்துக்கொள்ள வேண்டும்.


👉🏼பிறகு சதகுப்பை மற்றும் கடுகு ஆகிய இரண்டு பொருட்களையும் லேசான சூட்டில் நன்றாக வறுத்து எடுக்க வேண்டும்.


👉🏼வறுத்து எடுத்த பொருட்களுடன் ஏலக்காய்யும் சேர்த்துக்கொண்டு ஒரு கல்வத்தில் இட்டு இடித்து நன்றாக மென்மையாக்க வேண்டும்.


👉🏼இதன் பிறகு சிவப்பு கொய்ய வை எடுத்து நன்றாக நறுக்க வேண்டும்.இதனுடன் நன்றாக வறுத்து எடுத்து பொடி ஆக்கப்பட்ட அந்த மூன்று பொருட்களையும் சேர்த்துக்கொள்ளவும்.


👉🏼பிறகு இதனுடன் 5 கிராம் மலைத்தேன் மற்றும் நாட்டு நெய் ஆகிய பொருட்களையும் சேர்த்துக்கொள்ளவும்.


இவ்வாறு உருவான மூலிகை மருந்தை ஒரு நாளைக்கு மூன்று நேரங்களிலும் சாப்பிட்டு வந்தால் கருச்சிதைவு ஏற்படுவது அறவே நீங்கும்

Comments

Popular posts from this blog

சித்தவித்தை பயில அணுகவும்

சித்தாதி எண்ணெய்

விந்து சக்தி