நுரையீரல் பாதிப்பு பெருந்தொற்றால்

 #கோவிட்_19இல்_இருந்து_குணமடைந்த_3_மாதம்_கழித்தும்_நுரையீரல்_பாதிப்பு


இதுதொடர்பான ஆய்வில் மருத்துவர் ஷெல்லி ஹேல்ஸ், கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்ட 10 சதவீதத்தினருக்கு நீண்டகால பாதிப்புகளை ஏற்படுத்தும் நுரையீரல் சார்ந்த பிரச்சனைகள் இருக்கக்கூடும் என்று கூறுகிறார்.


பெரும்பாலும் கோவிட் 19 வைரஸானது நுரையீரலை தேய்மானம் செய்ய வைப்பதுடன் அதன் செயல்பாட்டிலும் நீண்ட காலத்திற்கு பாதிப்பினை ஏற்படுத்துகிறது. கோவிட்டும் நிமோனியாவும் இறப்புக்கு ஒரு பொதுவான காரணம்


கொரனா அறிகுறி இருப்பவர்கள் சுவாசிக்க சிரமப்படுவதுடன் அல்லது கடுமையான மார்பு வலியை அனுபவிப்பது ஆகியவை கடுமையான நுரையீரல் பாதிப்புக்கான அறிகுறியாக இருக்கலாம் மேலும் நுரையீரல் செயலிழப்பின் அறிகுறியாக இருக்கும் 


ஆஸ்துமா மற்றும் சுவாச பிரச்சனை உள்ளவர்களுக்கு மிகவும் அதிக பாதிப்பை ஏற்படுத்தும்,அதனால் அதை முன்கூட்டியே தகுந்த முறையில் சரிசெய்வது கட்டாயமாகும் அது அவர்களுக்கு உயிர் சேதத்தை ஏற்படுத்த்துவது குறைவு மேலும்,


நுரையீரல் பாதிப்பு தீவிரமடைந்தால் அதைத் தொடர்ந்து மற்ற உறுப்புகளும் செயலிழக்க ஆரம்பிக்கும். வெவ்வேறு வகையான பிரச்னைகளை சந்திக்கக் கூடும்


நாம் நமது சுவாசம் மற்றும் நுரையீரலில் எந்த ஒரு பிரச்சனையும் இல்லாத நிலையிலும் தற்காப்பு கவசமாக சுவாச செயல்களை மேம்படுத்துவது சிறந்தது, வந்தபின் பார்த்துக்கொள்ளலாம் என்று அலட்சியம் நிச்சயமாக நம்மை நாமே நிரந்தரமாக இழக்க வைக்கும்.


100% நுரையீரலில்  எந்தவித பாதிப்பும் இல்லாதபோதும் அனைவரும் ஆயுர்வேத மருந்துகளால் அதை மேலும் பலப்படுத்த வேண்டும் அதுவே சிறந்தது என்று மருத்துவர்கள் பலர் கூறுகின்றனர்.


விவரங்களுக்கு 📞 9159157114


வாழ்க வளமுடன்

Comments

Popular posts from this blog

சித்தவித்தை பயில அணுகவும்

சித்தாதி எண்ணெய்

விதைப்பை வலி