Posts

Showing posts from March, 2021

சித்தவித்தை பயில அணுகவும்

 🌙RJN (Singapore): அனைவருக்கும் ஆத்ம 🙏 வணக்கம் !!   இங்கே  சித்தவித்தை /அல்லது/  உண்மை வாசியோக உபதேசம் பெறவல்ல 63 தொடர்பு தகவல்கள் சேகரிக்கப்பட்டு பகிரப்பட்டுள்ளது. தங்கள் ஊருக்கு அருகாமையில் உள்ள சித்த வித்தியார்த்திகளை தொடர்பு கொண்டு உண்மை வாசியோக வழிகாட்டுதல்களை பெறவும்! மற்றும்..  இறைதேடலில் சரியான  பாதையில் பயணிக்கவும் இத்தகவல் உதவும். 💥பிரம்மஸ்ரீ Dr. K. M.  முருகன் சித்தர் ஐயா, சுவாமி சிவானந்த பரமஹம்சர் சித்தவித்தை அப்பியாச ஆலயம் வெள்ளியணை வடபாகம், தாளியாப்பட்டி PO, கரூர் Dt-639 118 Ph: +91 94437 67148, +91 6380 222 764 💥பிரம்மஸ்ரீ A. G.  பழனி சிவானந்த பரமஹம்சர் சித்தவித்தை தவ மையம், No: 70/38  பாப்பாத்தி அம்மன் கோவில் தெரு, சத்துவாச்சாரி, வேலூர் மாநகரம், வேலூர் மாவட்டம் - 632 009 Mob - +91 93603 20088 💥பிரம்மஸ்ரீ. Hr. R.  பாலசுப்பிரமணியன்,  சித்த வித்தை அப்பியாச நிலையம்,  3/27  வயலூர் மெயின் ரோடு,   யூகோ பேங்க் எதிரில், சோமரசம்பேட்டை,  திருச்சி=620 102.  +91 98658 51934 💥 பிரம்மஸ்ரீ கே. பால...

கருவாப்பட்டை சூரணம்

 🌹🌹🌹🌹🌹🌹🌹 கருவாப்பட்டை சூரணம் ************************** ( இது கருவப்பட்டை அல்ல கருவாப்பட்டை ) அதிமதுரம், சதகுப்பை, சோம்பு, சீரகம், கொத்தமல்லி விதை சூரணங்கள் வகைக்கு 25 கிராம், கருவாபட்டை சூரணம் 35 கிராம், கற்கண்டு தூள் 150 கிராம், சர்க்கரை 175 கிராம் யாவற்றையும் நன்கு சூரணம் செய்து வைத்து தினம் இரு வேளை 10 கிராம் அளவு  உட்கொள்ள, கழிச்சல், வெப்பக் கழிச்சல்,வயிற்று இரைச்சல்,வெப்ப மாந்தம், வயிற்றுப் பொருமல், இரைப்பை பலக்குறைவு முதலிய நோய்கள் தீரும். இரத்தம் பெருகும். 🌹நன்றி🌹 🙏🏻வணக்கம்🙏🏻 G. கஜேந்திரன், சோமங்கலம். 🌹🌹🌹🌹🌹🌹🌹

உடல்பலம்

 #உடலை_உரமாக்க…… #அருமையான_வழிகள்.❓❓❓    ⭕ நமது உடலில் எலும்புதான் ஆரோக்கியமான உடலின் அஸ்திவாரம்.  நாம் நிற்க, உட்கார நடக்க, ஓட என துடிப்பான எந்தச் செயலைச் செய்யவும் எலும்புகள் உறுதியாக இருப்பது அவசியம். வயது அதிகமாகும்போது எலும்புகள் பலம் குறையும்.  👉எலும்புகள் தேய்மானம் அடைகின்றன இதனால்…❓ ▶நடப்பதற்கு சிரமம்,  ▶கூன் விழுவது  ▶மூட்டு வலி, உள்ளிட்ட பல பிரச்னைகள் ஏற்படும்.  எலும்பு ஆரோக்கியமாக, வலிமையாக இருக்க அருமையான வழிகள் பற்றிதான் இங்கே பார்க்கபோகிறோம்.  ⏩#இதை………  குடும்பத்தில் உள்ள அனைவருமே பின்பற்றினால் தற்போதும் பிற்காலத்திலும் எலும்பில் பிர்ச்சனை என்ற பேச்சுக்கே இடமில்லை 💊எலும்புகளுக்கு எந்த அளவுக்கு கால்சியம் அவசியமோ, கால்சியத்தைக் கிரகிக்க வைட்டமின் டி-யும் அவசியம். வைட்டமின் டி, நம் உடலில் உள்ள தசைகள் வலிமை பெறுவதிலும் முக்கியப் பங்கு வகிக்கிறது. இதற்கு தினமும் காலை மற்றும் மாலை வேளையில் அரை மணி நேரம் சூரிய ஒளி நம் சருமத்தில் பட்டாலே, வைட்டமின் டி கிடைத்துவிடும் 💊கொள்ளில்  சோயாவுக்கு இணையாக கால்சியம் நிறைந்த உள்ளது . எல...

கம்பங்கூழ்

 தினமும் கம்பங்கூழ் குடிப்பதால் உண்டாகும் நன்மைகள்: வெயில் கொளுத்தும் கோடை காலங்களில் கம்பங்கூழ் குடிப்பதால் உடல் குளுமையாவது மட்டுமல்லாமல் வேறு சில நன்மைகளும் ஏற்படுகின்றன. தானிய உணவு வகையான கம்பு , புரோட்டீன் மற்றும் அதிக நார்ச்சத்து, வைட்டமின் ஈ, பி , நியாசின், தையமின், ரிபோஃப்ளேவின் போன்றவைகளைக் கொண்டுள்ளது. அது மட்டுமில்லாமல் இரும்புச்சத்து, மக்னீசியம், பாஸ்பரஸ் மற்றும் பொட்டாசியம் போன்றவகளும் கம்பு உணவில் அடங்கியுள்ளன. தினமும் காலையில் இரண்டு டம்ளர் கம்பங்கூழ் குடிப்பதால் ஏற்படும் நன்மைகள் பற்றி காண்போம். உடல் சூடு குறையும் உடல் சூடு காரணமாக சிறுநீரக கோளாறுகள், உடல் கொப்புளங்கள் போன்ற பாதிப்புகள் ஏற்படும். தினமும் இரண்டு டம்ளர் கம்பங்கூழ் குடிப்பதன் மூலம் உடல் சூடு சமநிலை அடைகிறது. இரத்த சோகை இரும்பு சத்து அதிகமுள்ள கம்பங்கூழ் ரத்த செல்களின் உற்பத்தியில் முன்னணி வகிக்கின்றது, உடலின் ரத்த அளவை அதிகரிக்க கம்பங்கூழ் சிறந்த உணவாக இருக்க முடியும். இதயநோய் உடலில் உள்ள ட்ரைகிளிசரைடு அளவைக் குறைத்து ரத்தத்தின் அடர்த்தியை மற்றும் உறைவை தடுத்து கரோனரி இதய நோய்களிலிருந்தும் பக்கவாதத்தில...

தொண்டைப்புண் குணமாக

 தொண்டை புண் விரைவில் குணமாக எளிய வீட்டு வைத்தியம் ஒரு வேளை தயாரிக்க தேவையான மூல பொருட்கள் 1.மிளகு - 6 எண்ணிக்கை 2.மஞ்சள் தூள் - சிறிதளவு 3.பனங்கற்கண்டு - 5 கிராம் 4.தண்ணீர் -  100 மி.லி செய்முறை 👉முதலில் கொடுக்கப்பட்டுள்ள பொருட்களை சரியான அளவில் எடுத்துக்கொள்ளவும். 👉பிறகு 100 மி.லி தண்ணீரை ஒரு பாத்திரத்தில் எடுத்துக்கொண்டு மிதமான சூட்டில் சூடுபடுத்தவும். 👉பிறகு மிளகு நன்கு இடித்து கொள்ளவும். 👉மேலும் நீருடன் இடித்த மிளகு,மஞ்சள் தூள் மற்றும் பனங்கற்கண்டு சேர்த்து 5 நிமிடம் நன்கு கொதிக்க வைக்கவும். 👉மேலும் இந்த நீரை வடிகட்டி வேறு ஒரு பாத்திரத்தில் எடுத்துக்கொள்ளவும். 👉தொடர்ந்து மூன்று நாட்கள் இந்த நீரை குடித்து வந்தால் தொண்டை புண்ணை எளிதாக ஆற்ற முடியும். 👉மேலும் இந்த மருந்து சிறந்த நுண்ணுயிர்க்கொல்லியாக பயன்படுகிறது.

நிம்மதியான உறக்கம் வர

 🔯#இரவில்_இனிய_கனவுகளுடன் #அருமையாக_உறங்க❓❓❓❓ 💊 தினந்தோறும் இரவில் படுக்க செல்வதற்கு முன்னர்....... ▶ சடமாஞ்சிள் பொடி - 50 கி ▶ கசகசா பொடி             50 கி ▶ அமுக்கரா பொடி - 100 கி (சுத்தி செய்யப் பட்டது) ▶ பனங் கற்கண்டு - 150 கி நான்கு பொடிகளைவும்  ஒன்றாக கலந்து வைத்துக்கொண்டு…… இரவு உணவுக்கு பின் 5 கிராம் அளவு எடுத்து சூடான பாலில் கலந்து குடித்தால் நன்றாக தூக்கம் வரும்..

எலும்பு பலம்

 #உடலை_உரமாக்க…… #அருமையான_வழிகள்.❓❓❓    ⭕ நமது உடலில் எலும்புதான் ஆரோக்கியமான உடலின் அஸ்திவாரம்.  நாம் நிற்க, உட்கார நடக்க, ஓட என துடிப்பான எந்தச் செயலைச் செய்யவும் எலும்புகள் உறுதியாக இருப்பது அவசியம். வயது அதிகமாகும்போது எலும்புகள் பலம் குறையும்.  👉எலும்புகள் தேய்மானம் அடைகின்றன இதனால்…❓ ▶நடப்பதற்கு சிரமம்,  ▶கூன் விழுவது  ▶மூட்டு வலி, உள்ளிட்ட பல பிரச்னைகள் ஏற்படும்.  எலும்பு ஆரோக்கியமாக, வலிமையாக இருக்க அருமையான வழிகள் பற்றிதான் இங்கே பார்க்கபோகிறோம்.  ⏩#இதை………  குடும்பத்தில் உள்ள அனைவருமே பின்பற்றினால் தற்போதும் பிற்காலத்திலும் எலும்பில் பிர்ச்சனை என்ற பேச்சுக்கே இடமில்லை 💊எலும்புகளுக்கு எந்த அளவுக்கு கால்சியம் அவசியமோ, கால்சியத்தைக் கிரகிக்க வைட்டமின் டி-யும் அவசியம். வைட்டமின் டி, நம் உடலில் உள்ள தசைகள் வலிமை பெறுவதிலும் முக்கியப் பங்கு வகிக்கிறது. இதற்கு தினமும் காலை மற்றும் மாலை வேளையில் அரை மணி நேரம் சூரிய ஒளி நம் சருமத்தில் பட்டாலே, வைட்டமின் டி கிடைத்துவிடும் 💊கொள்ளில்  சோயாவுக்கு இணையாக கால்சியம் நிறைந்த உள்ளது . எல...

வாழ பழம்

 #வாழைப்பழ❗❗❗ #வகைகள்_பலவகைகள்_உள்ளது…❓❓ ▶பேயன் வாழைப்பழம்,  ▶ரஸ்தாளி வாழைப்பழம்,  ▶பச்சை வாழைப்பழம்,  ▶நாட்டு வாழைப்பழம்,  ▶மலை வாழைப்பழம்,  ▶நவரை வாழைப்பழம்,  ▶சர்க்கரை வாழைப்பழம்,  ▶செவ்வாழைப்பழம்,  ▶பூவன் வாழைப்பழம்,  ▶கற்பூர வாழைப்பழம்,  ▶மொந்தன் வாழைப்பழம்,   ▶நேந்திர வாழைப்பழம்,  ▶கரு வாழைப்பழம்,  ▶அடுக்கு வாழைப்பழம்  ▶வெள்ளை வாழைப்பழம்,  ▶ஏலரிசி வாழைப்பழம்,  ▶மோரீஸ் வாழைப்பழம்   👉என பலவகைகள் உள்ளன.❗❗ #பேயன் தடிமனான தோல் கொண்ட இனிப்புச்சுவை உள்ள பழம் அதிக உஷ்ணமான தேகத்தை பேயன்பழம் மூலம் சமன்படுத்தலாம். அதாவது சூட்டை தணிக்கும் தன்மை கொண்டது பேயன். குழந்தைகளுக்கு ஏற்படும் கணச் சூட்டை தணிக்கும் இயல்பு கொண்டது உடல் ஆரோக்கியத்திற்கு நல்லது மலச்சிக்கலை நீக்கும்.தேகத்தில் அதிக குளிர்ச்சி கொண்டவர்கள் இப்பழத்தை நாடுவது நல்லதல்ல. ஏனெனில் இது நுரையீரலில் கோழையை கட்ட வைத்து நுரையீரல் கோளாறுகளுக்கு தள்ளிவிடும். வாரத்திற்கு இரண்டோ மூன்றோ சாப்பிடலாம். #ரஸ்தாளி உண்பதற்கு சுவையாக இருக்கும் இப்பழம் வாத உடம்ப...

கிராம்கு பால் ஆஸ்துமா குணம்

 #ஆரம்ப_நிலை_ஆஸ்துமாவை #குணப்படுத்தும்…… 💊கிராம்பு பால் வைத்தியம்❗❗❓❓ #தேவையான_பொருள் 1.பால் - 100 மி.லி 2.கிராம்பு  - 3 எண்ணிக்கை 3.பூண்டு(பற்கள்) - 2 எண்ணிக்கை 👇#செய்முறை❓ முதலில் கொடுக்கப்பட்டுள்ள பொருட்களை சரியான அளவில் எடுத்துக்கொள்ளவும். பிறகு பூண்டு மற்றும் கிராம்பை இடித்து எடுத்துக்கொள்ளவும். பிறகு 100 மி.லி பாலை ஒரு பத்திரத்தில் எடுத்துக்கொண்டு மிதமான சூட்டில் சூடுபடுத்தவும். மேலும் இந்த பாலுடன் இடித்த பொருட்களை சேர்த்துக்கொண்டு நன்கு கொதிக்க வைக்கவும். பிறகு பாலை வடிகட்டி வேறு ஒரு பாத்திரத்தில் எடுத்துக்கொள்ளவும். இவ்வாறு இந்த பாலை தொடர்ந்து 15 நாட்கள் உணவுக்கு பின் தினமும் காலை குடித்து வந்தால் ஆரம்ப நிலை ஆஸ்துமாவை முற்றிலுமாக குணப்படுத்தலாம்.

சிறுநீரக பாதிப்பு

 #சிறுநீரகத்தை_பாதிக்கும் #IgA_நெப்ரோபதி_பற்றி…❗ #உங்களுக்கு #தெரியுமாமாமா……❓❗❗❗ 👉 "IgA நெப்ரோபதி என்பது ஒரு வகை சிறுநீரக நுண்தமனி  அழற்சி நோய்" நெப்ரோபதி [ NEPHROPATHY ]     அல்லது  க்ளாமெருலோ - நெப்ரிடிஸ் [ GLOMERULONEPHRITIS ] எனப்படும்.  சிறுநீரக நுண்தமனி (க்ளாமெருலஸ் - GLOMERULUS) அழற்சி வியாதிகள் பலவகைப்படும்.      சிறுநீரகத்தின் அடிப்படை  நெப்ரான் (NEPHRON) எனப்படும் நுண்தமனியை பிரதானமாக பாதிக்கின்றன.  சிறுநீரகத்திற்குள் செல்லும் இரத்தத்தில் உள்ள கழிவுகள் இந்த அடிப்படை சுத்தீகரிப்பு நெப்ரான்கள் வழியாகச் செல்லும் போதுதான் பிரித்தெடுக்கப்பட்டு பலவகையிலும் வடிகட்டப்பட்டு நுண்துளிகளாக சிறுநீராக மாற்றப்பட்டு சிறுநீர்ப்பைக்கு அனுப்பபடுகின்றன. இந்த அடிப்படை நெப்ரான்கள் பாதிக்கப்படுவதால் சிறுநீரகத்தின் அனைத்துப் பணிகளும் பாதிப்பின் தீவிரத்தைப் பொறுத்து படிப்படியாக பாதிக்கப்படுகின்றன. இவ்வகை சிறுநீரக நுண்தமனி அழற்சிகளில் மிகவும் அதிகமாக வருவது இந்த  IgA  நெப்ரோபதி வியாதியாகும். IgA (Immunoglobin A என்பதன் சுருக்கம்) என...

வெள்ளைப்படுதல்

 🔯 #பெண்களே❗❗❗ #வெள்ளைப்படுதல்_அதிகமா_இருக்கா❓ #அது_ஏன்_தெரியுமா❓❓ ♦வெள்ளைப்படுதல் நோய்.❗ பெண்களின் பிறப்புறுப்பின் வழியே வெண்ணிறக் கசிவு வெளியேறுவதை வெள்ளைப்படுதல் நோய் (Leucorrhea) என்கிறோம்.  நுண்ணுயிர்த் தொற்று,  சிறுநீர்ப்பாதை நோய்த்தொற்று,  கருப்பை வாய்ப்பகுதி வீங்குதல்,  கருப்பை மற்றும் யோனியில் புண்,  புற்றுநோய்  போன்றவற்றால் வெள்ளைப்படும் நோய் ஏற்படலாம்.  சில சமயம் அந்தப் பகுதியில் நமைச்சலும் துர்நாற்றமும் ஏற்படும்.  பெண்களுக்கு வரும் தொற்று நோய்கள் யோனியில் அரிப்புடன் கூடிய வெள்ளைபடுதல் கெட்டியாக, நாற்றமில்லா, தயிர் போன்ற வெண் திரவம் வருதல், அரிப்பு, சிறுநீர் போகையில் எரிச்சல், புண்ணாகுதல், உடலுறவின் போது வலி, இவை அறிகுறிகள் ஆகும். பெண்ணுறுப்பில் சாதாரணமாக இருக்கும் கான்டிடா அல்பிகான்ஸ் எனும் காளானால் அதிக வளர்ச்சியால் விளையும் பொதுவான பெண்ணுறுப்பின் தொற்று பாதிப்பு தான். ♦பேக்டீரியா வாஜினோஸிஸ் நாற்றமுடைய, நீர்த்த, மஞ்சள் அல்லது வெள்ளைநிற திரவம் வெளியேறுதல், உடலுறவின் பின் நாற்றம் அதிகரித்து, அரிப்பும் எரிச்சலும் ஏற்படும். ♦சாலமைடி...

அல்சர்

 #அல்சர்_பிரச்சனையை_போக்க  #உதவும்……❗ #வீட்டு_கை_வைத்தியம்❓❓ பெரியவர்கள் முதல் சிறியவர்கள் வரை அவதிப்படும் பிரச்னைகளில் ஒன்று தான் அல்சர் புண். சரியான நேரத்தில் உணவு உட்கொள்ளாதே இதற்கு காரணமாகும். சரியான நேரத்தில் சாப்பிடாத போது, இரைப்பையில் அமிலம் சுரந்து புண்களை உண்டாக்குகிறது. இதனால் கடுமையான வயிற்றுவலி ஏற்படும். தொடக்கத்திலேயே  கவனிக்கவில்லை என்றால் கடுமையான பின்விளைவுகளையும் சந்திக்க நேரிடும். 🇨🇭 இப்பிரச்சனையை மருந்துகளை உட்கொள்வதை விட மிக எளிமையான வீட்டு வைத்தியத்தின் மூலம் சரிசெய்யலாம்.  💊தினமும் ஆப்பிள் ஜூஸ், அகத்திக் கீரை சாறு, பீட்ரூட் ஜூஸ் குடித்து வந்தாலும் அல்சர் பிரச்சனையிலிருந்து விடுபடலாம். 💊நெல்லிக்காய் ஜூஸில் தயிர் சேர்த்து குடித்து வந்தாலும் நிவாரணம் கிடைக்கும்.  💊தினமும் காலையில் வெதுவெதுப்பான தண்ணீரில் இரண்டு டீஸ்பூன் தேனை ஊற்றி குடித்தாலும் அல்சரால் ஏற்படும் வயிற்று எரிச்சல் பிரச்சனை சரியாகும். 💊பாக்டீரியா எதிர்ப்பு பொருள் நிறைந்துள்ள வெள்ளைப்பூண்டை தேன் கலந்து சாப்பிட்டாலும் அல்சர் சரியாகும்.  💊வெந்தயம் கலந்த டீ, கற்றாழை ஜூஸ் இ...

எள்ளுருண்டை

 #ஏழைக்கேத்த_எள்ளுருண்ட…❓❓❓ 👉 நம் முன்னோர்கள் ஏன் இதை இப்படி சொன்னார்கள் என்பது இன்றும் பலருக்கு தெரியாத உண்மை தான் ஆம் அதிக செலவு செய்துதான் தீர்க்கவேண்டும் என நினைத்துக்கொண்டிருக்கும் அனைத்து நோய்களுக்கும் ஒரு எளிய செலவிலும் விரைவான நேரத்திலும் நோய்களுக்கு அரக்கனாக அமைகிறது இந்த எள். 🉐 எள்ளு மிட்டாய் உருவாகும் விதம்❓ எள்ளு விதைகளிலிருந்து எள்ளுமிட்டாய் உருவாக்கப்படுகிறது. 🉐 எள்ளுமிட்டாயின் நோக்கம்❓ சாதாரணமாக குழந்தைகளுக்கு எள் என்பது ஒரு மிகச்சிறந்த மருந்துப்பொருள் ஆனால் எந்த ஒரு குழந்தையும் எள்ளினை நேரடியாக உண்பதற்கு வாய்ப்பில்லை ஆகையால் குழந்தைகளுக்கு எள்ளின் முழு ஆரோக்கியமும் சென்றடையவேண்டும் என்ற நோக்கில் எள் மிட்டாய் விற்பனைசெய்யப்படுகிறது. 🉐 எள் மிட்டாயில் உள்ள இயர்க்கை சத்துக்கள்❓ காப்பர் ,கால்சியம் ,மெக்னீசியம் , பாஸ்பரஸ் ,வைட்டமின் பி ,வைட்டமின் ஈ ,இரும்புச்சத்து ,ஜீங்க் ,புரதச்சத்து 💚 எள்ளுமிட்டாயின் பயன்கள் ❓ *எலும்பு சம்பந்தமான அனைத்து நோய்களுக்கும் தீர்வு காண்கிறது. *மூச்சுத்திணறல் மற்றும் சுவாச கோளாறுகளை சரி செய்கிறது. *ரத்த குழாய்களின் உள்ள கழிவுகளை நீக்கி ஆரோ...

சிறியாநங்கை

 சிறியா நங்கை மருத்துவ பயன்கள்: சிறியா இலையை அரைத்து ஒரு கொட்டைப் பாக்களவு எடுத்து பாலுடன் கலந்து காலையில் உட் கொள்ள உடல் வலுக்கும். இதன் இலையை உலர்த்திப் பொடித்து அதே அளவு சர்க்கரை கூட்டி காலை, மாலை இரு வேளையும் 2 -முதல் 4 கிராம் வரை உட்கொண்டு வர உடல் வலுக்கும் ,அழகு பெரும். பாம்பு கடிக்கு இதன் இலையைக் கசப்புச் சுவை தோன்றும் வரை தின்னும்படி கொடுத்து வர நஞ்சுகடி நீங்கும் . சர்க்கரை நோய்க்கு: சிரியா நங்கை இலைப் பொடி ,நெல்லி முள்ளிப் பொடி, நாவல்கொட்டைப் பொடி , வெந்தயப் பொடி , சிறு குறிஞ்சான் இலைப் பொடி இவை ஐந்து வகைகளையும் ஒரே எடை அளவு சேர்த்து கலந்து கொள்ளவும். இதனை காலை & மாலை ஒரு தேக்கரண்டி அளவு எடுத்து ஒரு தம்ளர் நீரில் போட்டு கொதிக்க வைத்து குடித்து வர சர்க்கரை நோய் படிப்படியாக குறைந்து கட்டுக்குள் வரும்.

விந்து சக்தி

 #உடலில்_விந்து_இருக்கின்ற_வரதான் #அவன்_இளைஞன்❗❗ #விந்தை_இழந்து_விட்டால்_அப்போதே           #அடுத்த_நிமிடமே_அவன்_கிழவன்❗❗ ⭕ உயிர்களின் தோற்றத்திற்கும் உடல் இயக்கம் மற்றும் உயிர்களின் இயக்கத்திற்கும் விந்து தான் மூல காரணமாக இருக்கின்றது.❗❗❗ 💢 உண்மையில் விந்து என்றால் என்ன..❓ விந்து என்றவுடன் ஏதோ கெட்ட வார்த்தை, ஏதோ பேச தகாத  வார்த்தை என்றும்  நம்  மக்கள் எண்ணி கொள்கிறார்கள்.  👉உடலுறவின்போது  வெளி வரும் வெள்ளை திரவம் அவ்வளவுதானா.❓ 👉அதற்கும் உடல் ஆரோக்கியத்துக்கும் என்ன தொடர்பு❓ 👉அதனால் உடலுக்கு என்ன நன்மை/தீமை❓ 👉அதிகமாக விந்தை இழந்தால் உடலுக்கு என்ன தீங்கு❓ 👉அதிகமாக விந்தை இழந்தால் உடலுறவு கொள்ளமுடியாதா அல்லது ஆண் குறி சுருங்கிவிடுமா❓ இப்படி பலவிதமான  கேள்விகள், சந்தேகங்கள் நமக்குள்   இருந்தாலும் அதை வெளிபடையாக பேசி  தீர்த்து  கொள்ளவும் அறிவை வளர்த்து கொள்ளவும்  ஆரோக்கியமான சுழலை நமது சமுதாயம் அளிக்கவில்லை.  ⭕ #விந்து_என்றால்_என்ன❓ 🇨🇭 விந்து என்றால் உயிர். 🇨🇭 விந்து சக்தி என்றால் உயிர் ...

உடல் உறுப்புகள் வயோதிகம்

 *#உடல்_நலம்...* *தலை முதல் கால் வரை எல்லாத்துக்கும் வயசாகுது... கவனிங்க..!!* பளீச் என்று எரியும் பல்பாக இருந்தாலும், பைக்காக இருந்தாலும், வலுவாக இத்தனை மணி நேரம், இத்தனை நாள்தான் இயங்க முடியும். அதுபோலத் தான் நம் உடலும். உடலில் உச்சந்தலை முதல் உள்ளங்கால் வரை ஒவ்வொரு முக்கிய உறுப்புக்கும் தனித்தனி வயது உண்டு. பிரான்ஸ் மருத்துவ நிபுணர்கள் ஆய்வில் கிடைத்த ருசிகர தகவல்கள்... *மூளை:* மூளையில் உள்ள நரம்பு உயிரணுக்களின் எண்ணிக்கை 10,000 கோடி; நமது ஒவ்வொரு எண்ணம், சொல், செயல்களுக்கு இவற்றின் கட்டளைகள் தான் காரணம். 20 வயது வரை தான் இதன் சுறுசுறுப்பு இருக்கும். 20 ல் இருந்து இதன் எண்ணிக்கை குறைய ஆரம்பிக்கும். 40 வயதில் இருந்து ஒரு நாளைக்கு 10,000 உயிரணுக்கள் வீதம் சரியும். நினைவாற்றல் உட்பட பல செயல்கள் செயலிழக்க இது தான் காரணம்.   *குடல்:* குடலுக்கு 55 வயது வரை தான் முழு ஆரோக்கியம். அப்போது குடல், கல்லீரல், சிறுகுடல், இரைப்பையில் ஜீரணத்துக்கான நொதிநீர் சுரப்பது குறைய ஆரம்பிக்கும். இதனால், அஜீரணம், வயிற்றுப் பிரச்னை போன்றவை தலை காட்டும்.   *மார்பகம்:* பெண்களுக்கு மார்பகம்...

மூளையும் சிறுநீரகமும்

 மூளையும் சிறுநீரகமும். மூளை திறன், ஞாபக சக்தி போன்றவற்றை பின்னால் இருந்து ஊக்குவிக்கிறது சிறுநீரகம்.இது இங்கு யாரும் தெரிந்திருக்க வாய்ப்பில்லை.சொன்னால் நம்பக்கூடியதாக இருக்காது.காரணம் நாம் படித்த உடல் அறிவியல் என்பது  உடல் உறுப்புகள் அறுத்து கீறு போட்டு பார்த்தும் உடலுக்குள் ஓடுகின்ற ஊறுகின்ற திரவப் பொருட்கள் இரசாயன ஆராய்ச்சி செய்யப்பட்டு கண்ணால் கண்டறியப்பட்ட நிரூபிக்கப்பட்ட உண்மை. ஆனால் இதற்கும் மேலாக பழங்கால சித்தர்களால் கண்டறியப்பட்ட பல நுட்பமான உண்மைகள் உள்ளது. நாம் தெரிந்த சிறுநீரகம் ஒரு filter house மட்டுமே தான். ஆனால் சிறுநீரகத்தின் நாம் தெரிந்திராத ஏராளம் function உள்ளது.அதனில் முக்கியமானது உடலில் இருக்கும் எலும்புகளை உருவாக்குவது வலுப்படுத்துவது. பிறப்பு உறுப்புகள் மற்றும்  பிள்ளை பேறுகள் , பெண்களின் gynaecological issues  எலும்பு மஜ்ஜை உருவாக்குதல் வளப்படுத்துதல், மூளை நரம்பு மண்டலத்தை வளப்பெடுத்த தேவையான எசென்சாக மூளைக்கும் மஜ்ஜை உருவாக்கி கொடுப்பது, (energising)  இன்னும் பல வேலைகள். மூளையில் மஜ்ஜையா என வியப்பாக இருக்கலாம். எலும்பில் இருப்பதைவிட சன...

முடவாட்டுக்கால் சூப்

 *காயகற்பம் மூலிகை🌿🌼 ருமட்டாய்டு, ஆட்ரடிக்ஸ் மற்றும் மூட்டு தேய்மானத்தை குணமாக்கும்* 🍁☀☀☀☀☀☀☀🍁 அற்புத ஆற்றலுடைய *முடவாட்டு கிழங்கு சூப் & ரசம்*  நண்பர்களே  ஆத்மவணக்கம்...   கொல்லிமலை பயணத்தில் மூலிகை சாறு (சூப்) பருகிய அனுபவமும் அதன் பயன்களும் இன்றைய  முழங்கால் மூட்டு வலி & எலும்பு பிரச்சனைகளுக்கு சிறந்த தீர்வு அமையும்.அது மட்டுமல்லாது எண்ணற்ற பயன்களை தன்னகத்தே கொண்டது. *All joint pain cure* Botanical name: *Drynaria quercifolia L.* "ஆகாயராஜன்" என்கிற கற்பமூலிகை மற்ற பெயர் *முடவாட்டு கிழங்கு(அ) ஆட்டுக்கால் கிழங்கு* *வாதவள்ளி கிழங்கு* கடல் மட்டத்தில் இருந்து 3800 அடிக்கு மேல் உள்ள மலை பாறைகளில் விளையும் இவற்றிற்கு வேர்கள் கிடையாது பாறைகளில் உள்ள உலோக சத்துக்கலான செம்பு தங்கம் இரும்பு கால்சியம் குறிப்பாக பாறைகளில் உள்ள சிலிகாவை உறிஞ்சும் தன்மை இந்த முடவாட்டு கால் கிழங்கிற்கு உண்டு சிலிகா அயனி கற்பமருந்து என்பதை நாம் அறிவோம்.  *இன்னும் பிற முக்கிய உலோக உப்புகளை உறிஞ்சி தன்னகத்தே கொண்டுள்ளது இவற்றில் இருந்து தங்கத்தை (அயனியை)பிரிக்க இயலும்*.......

தமிழ் நூல்கள் புலவர்கள்

 #சித்தர்கள்_எழுதிய_அருந்தமிழ்.....!! அனைத்தையும் படிக்க ஒரு பிறவி போதாது.. பெயர்களையாவது படித்து அறிந்துகொள்வோம்.. 1. தேவாரம்  2. திருவாசகம் 3. திருமந்திரம் 4. திருவருட்பா  5. திருப்பாவை  6. திருவெம்பாவை  7. திருவிசைப்பா 8. திருப்பல்லாண்டு 9. கந்தர் அனுபூதி 10. கந்த புராணம் 11. பெரிய புராணம் 12. நாச்சியார் திருமொழி  13. ஆழ்வார் பாசுரங்கள் போன்ற மிகச் சிறந்த பக்தி இலக்கியங்கள்..! 1.நற்றிணை  2.குறுந்தொகை  3.ஐங்குறுநூறு  4.அகநானூறு  5.புறநானூறு  6.பதிற்றுப்பத்து  7.பரிபாடல்  8.கலித்தொகை என்னும் "எட்டுத்தொகை" சங்க நூல்கள்.. ! 1.திருமுருகாற்றுப்படை 2.சிறுபாணாற்றுப்படை 3.பெரும்பாணாற்றுப்படை 4.பொருநராற்றுப்படை  5.முல்லைப்பாட்டு  6.மதுரைக்காஞ்சி  7.நெடுநல்வாடை  8.குறிஞ்சிப் பாட்டு  9.பட்டினப்பாலை  10.மலைபடுகடாம் என்னும் "பத்துப்பாட்டு" சங்க நூல்கள்....! 1.திருக்குறள்  2.நாலடியார்  3.நான்மணிக்கடிகை  4.இன்னாநாற்பது  5.இனியவை நாற்பது  6.கார் நாற்பது  7.களவழி நாற்பது  8...