வலிப்பு நோய்
🇨🇭#வலிப்பு_நோய்……… 🇨🇭#தலைவலிக்கு_அடுத்தபடியாக…… 🇨🇭 #அதிகம்_பேரைப்பாதிப்பது #இது_தான்…❓❗ 👉 வலிப்பு நோய்யும் அதற்க்கான வீட்டு வைத்தியமும்…❓❗ 💢 வலிப்பின் வகைகள்...❓ மூளையில் எந்தப் பகுதி பாதிக்கப்படுகிறதோ, அதற்கேற்ப வலிப்பின் தன்மை வேறுபடும். ♦மூளையின் ஒரு பகுதியில் மட்டும் ஏற்படும் பாதிப்பால் வருவது பகுதி வலிப்பு (Partial seizure). நாம் அவ்வப்போதுக் காண்கிற பொதுவான வலிப்புகள் உடல் முழுவதும் பரவியிருக்கும். இந்த வகைக்கு முழுவீச்சு வலிப்பு (Generalised seizure) என்று பெயர். இவை தவிர இன்னும் பல துணை வகைகளும் உள்ளன. ⭕ நரம்பு மண்டலத்தில் இரு வகை உள்ளது. 👉 1.மூளையின் கட்டுப்பாட்டில் இயங்குபவை (Cerebro-spinal system of nerves) பேசுதல், நடத்தல், செயல் புரிதல். 👉2.தாமாகவே இயங்குபவை (Autonomic system of nerves) இதயம் துடித்தல், நுரையீரல் விரிந்து சுருங்குதல்,குடல்கள் இயக்கம்.