கடுமையான இருமல் தீர

 கடுமையான இருமலை உடனே குறைக்கும் ஒரு எளிதான இயற்கை வைத்தியம்


தேவையான மூலப்பொருட்கள்


1.மிளகு -  30 கிராம்

2.கடுக்காய் - 30 கிராம்

3.அதிமதுரம் - 30 கிராம்


செய்முறை


முதலில் கொடுக்கப்பட்டுள்ள பொருட்களின் சரியான அளவை எடுத்துக்கொள்ளவும்.


👉பிறகு சமளவு மிளகு,கடுக்காய் மற்றும் அதிமதுரம் ஆகியவற்றை ஒன்றாக சேர்த்து பொன்னிறமாக வறுத்துக்கொள்ளவும்.


👉வறுத்தப் பொருட்களை நன்கு இடித்து பொடியாக்கிக்கொள்ளவும்.

மேலும் இந்த பொடியை ஒரு பாத்திரத்தில் சேகரித்துக்கொள்ளவும்.


👉இந்த பொடியை தினமும் சிறுதுளி எடுத்து தேனில் கலந்து சில நாட்களுக்கு சாப்பிடவும். 


👉அவ்வாறு சாப்பிட்டு வர கடுமையான இருமலையும் குறைக்கும்.


இதனை தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் கடுமையான இருமலுக்கும் நிரந்தர தீர்வு கிடைக்கும்.

Comments

Popular posts from this blog

சித்தவித்தை பயில அணுகவும்

சித்தாதி எண்ணெய்

விதைப்பை வலி