நிலவேம்பு கசாயம்
🇨🇭#CLEVIRA_கிளவிரா_மாத்திரை
#கிடைக்காதவர்கள்……❗❗
🇨🇭#என்ன_செய்ய_வேண்டும்❓
♋ நிலவேம்பு கசாயம் தான்
👉CLEVIRA…… [ கிளவிரா ] மாத்திரை❗
♋ CLEVIRA…… [ கிளவிரா ] மாத்திரைதான்………
👉நிலவேம்பு கசாயம்❗
🈵 நிலவேம்பு கசாயத்தில் உள்ள அனைத்து மூலபொருட்கள் அடங்கிய மாத்திரை மற்றும் சிரப்பு வடிவில் விற்பனை செய்யப்படுகிறது.
⭕👉🇨 🇱 🇪 🇻 🇮 🇷 🇦 - வின்
உள்ளடக்கக் கூறுகள்...
▶Carica papaya - பப்பாளி
▶Melia azedarach - மலை வேம்பு
▶Andrographis paniculata - நிலவேம்பு
▶Vetiveria zizanioides -வெட்டி வேர்
▶Trichosanthes dioica - பேய்ப்புடலை
▶Cyperus rotundus - கோரைப்புல்
▶Zingiber officinale - இஞ்சி
▶Piper nigrum - மிளகு
▶Mollugo cerviana - பற்படாகம்
▶Tinospora cordifolia - சீந்தில் கொடி
போன்றவற்றைக் கொண்டு தயாரிக்கப்பட்டுள்ளது.
⭕#குடிக்கும்_முறை………
➡ இரன்டு கிராம் பொடியில் ....
240 மிலி தண்னீரை ஊற்றி ...
நன்கு கொதிக்க வைத்து ...
60 மிலி யாக வற்ற வைத்து ...
வடிகட்டி குடிக்க வேண்டும் ....
🉐 டெங்கு மட்டுமில்லாமல் ....
சிக்குன் குனியா ..
வைரஸ் காய்ச்சல் ...
ஆகிய நோய்களுக்கும் குடிக்கலாம் .....
💊18 வயதுக்கு மேற்பட்டோர் ...
60 மிலி கஷாயம் குடிக்கலாம் ....
💊13-18 வயதுள்ளவர்கள் ....
30 மிலி கஷாயமும் ...
💊6-12 வயதுள்ளவர்கள் ....
15 மிலி கஷாயமும் ...
💊3-6 வயதுள்ள குழந்தைகள் ...
10 மிலி கஷாயமும் ....
💊1-3 வயதுள்ள குழந்தைகள் ...
5 மிலி கஷாயமும் ...
குடிக்க வேண்டும் .....
❌ ஒரு வயதுக்கு உட்பட்ட குழந்தைகளுக்கு ...
கஷாயம் தர கூடாது .....
⭕சுகர் உள்ளவர்கள் ....
கர்ப்பினி பெண்களும் ....
தாய்பால் கொடுக்கும் பெண்களும் .....
தாராளமாய் குடிக்ககலாம் .....
💊காலை அல்லது மாலை ...
சாப்பிட்ட பின் ......
90 நிமிடங்களுக்கு பின்
கஷாயம் வேண்டும் ......
💊காய்ச்சல் வந்தால் ...
தொடர்ந்து ஆறு நாட்கள்
குடிக்க வேண்டு்ம் ......
அதன்பின் 4 வாரங்கள் இடைவெளி விட்டுதான் குடிக்க வேண்டும் ........
காய்ச்சல் இல்லாதவர்கள்
தொடர்ந்து மூன்று நாட்கள் ...
சாப்பிடலாம் ........
➡ #இதனுடன்……
பப்பாளி இலை கொழுந்து இலையை சாறாக எடுத்து 5 மிலி முதல் 10 மிலி ஒரு நாளைக்கு இரண்டு வேளை சாப்பிடலாம் ...
என்ன வேதனை என்றால் ....
இந்த விபரங்களை ........
போதிய அளவில் .......
மீடியாக்களில் விளம்பர படுத்தவில்லை..
Comments
Post a Comment