ஆலிக் யூரியா சிறுநீரக செயலிழப்பு
🇨🇭#ஆலிக்யூரியா_சிறுநீரக #செயலிழப்பின்…❗
🇨🇭#ஆரம்ப_கால_அறிகுறியாகும்❗❓
👉 சிறுநீர் கொஞ்சமா சொட்டு சொட்டா வருதா❓
👉 காரணம் என்ன❓
👉 அது எதோட அறிகுறி❓
👉 ஆலிக்யூரியா பற்றி உங்களுக்கு தெரியுமா.....❓❗
.
.
⭕ சிறுநீர்க் குறைபாடு நோய் என்பது மருத்துவ ரீதியாக #_ஆலிக்யூரியா என்று அழைக்கப்படுகிறது.
பெரியவர்களுக்கு தினமும் சிறுநீரக வெளிப்பாடு 400 மில்லி லிட்டருக்கு குறைவாக இருக்கும் போதும்,
குழந்தைகளுக்கு 0.5 மில்லி லிட்டர் /கிலோ கிராம் /1 மணி நேரம் குறைவாகவும்,
பிறந்த குழந்தைக்கும் 1 மில்லி லிட்டர் /கிலோ கிராம் /1 மணி நேரம்க்கு குறைவாக சிறுநீரக குறைவு இருப்பது……
இந்த நோயின் அறிகுறியாகும்.
இது #ஹைப்போயூரஸிஸ் என்று அழைக்கப்படுகிறது. அதாவது போதுமான சிறுநீர் வெளிப்பாடு இல்லை என்று அர்த்தமாகும்.
இது சிறுநீரகங்களுக்குள் ரத்த ஓட்டம் தொடர்பான பிரச்சினைகளை உண்டு பண்ணுகிறது. சிறுநீரகங்களில் இரத்த ஓட்டம் சரியில்லை என்றால் அதில் செயலிழப்பு ஏற்படுகிறது.
இந்த இரத்த ஓட்ட இழப்பு சிறுநீர் வெளிப்பாட்டை குறைக்க ஆரம்பித்து விடும்.
.
.
💢ஆலிக்யூரியா அறிகுறிகள்……❓❓❓
👉நீர்ச்சத்து பற்றாக்குறை
சிறுநீர்க் குறைபாடு ஏற்பட முக்கிய காரணம் நீர்ச்சத்து பற்றாக்குறை. போதுமான நீர் உங்கள் உடலில் இல்லாத போது வெளியேறும் சிறுநீரின் அளவும் குறைய ஆரம்பித்து விடும். இந்த நீர்ச்சத்து பற்றாக்குறையால்………
▶ வயிற்று போக்கு,
▶ காய்ச்சல்,
▶ வாந்தி
போன்றவைகளும் ஏற்பட ஆரம்பித்து விடும். உங்களுடைய சிறுநீரகம் தேவைப்படும் நீரை உங்கள் உடலிருந்து எடுக்க ஆரம்பித்து விடும்.
👉சிறுநீர்ப் பாதை அடைப்பு
சிறுநீர்ப் பாதை அடைப்பு என்பது சிறுநீரை வெளியேற்ற முடியாத நிலையாகும். இந்த அடைப்பு இரண்டு சிறுநீரகங்களையும் பாதிப்படைய செய்து விடும். இந்த பாதிப்பால் சிறுநீரக செயலிழப்பு ஏற்படும். இந்த சிறுநீரக அடைப்பு………
▶வாந்தி,
▶உடல் வலி,
▶குமட்டல்,
▶காய்ச்சல்
மற்றும் சிறுநீரக உறுப்பு வீக்கம் போன்றவற்றை ஏற்படுத்தும்.
👉இரத்த இழப்பு
இந்த ஆலிக்யூரியாவால் உடலில் உள்ள ஏதாவது காயங்கள், வெட்டுகள் வழியாக இரத்த இழப்பு ஏற்பட ஆரம்பித்து விடும்.
இது ஏற்படக் காரணம் அடைபட்ட சிறுநீரகம் செயல்பட போதுமான இரத்தம் தேவைப்படுகிறது. இதனால் இந்த இரத்த இழப்பு ஏற்படுகிறது.
👉கடுமையான தொற்று
ஆலிக்யூரியாவால் போதுமான சிறுநீர் வெளியேறாமல் போவதால் உடலில் நச்சுகள் தேங்க ஆரம்பித்து விடும். இதனால் இரத்த ஓட்டம் பாதை சீராக இல்லாமல் குறைந்து சிறுநீரக பாதை செயல்பாட்டை கவனிக்க வேண்டியிருக்கும்.
⭐ அறிகுறிகள்❓
▶உடம்பில் நீர்த்தேக்கம்
▶கருப்பு கலரில் சிறுநீர் வெளியேறுதல்
▶சோர்வு
▶உடம்பு வலி
▶குமட்டல்
▶வீக்கம்
▶காய்ச்சல்
▶வாந்தி
💢 ஆலிக்யூரியா வருவதை தடுக்க எந்த இயற்கை முறைகளும் இல்லை. ஆனால்
உடலை சரியாக கவனிப்பது நல்லது. உங்களுக்கு சிறுநீர் குறைபாடு இருந்தால் உடனே மருத்துவரை அணுகுவது தான் நல்லது.
போதுமான அளவு நீர் அருந்துங்கள், உங்களை நீர்ச்சத்துடன் வைத்துக் கொள்ளுங்கள்
வயிற்று போக்கு, வாந்தி மற்றும் உடல் நலக் குறைபாடு சமயங்களில் நிறைய தண்ணீர் குடியுங்கள்.
நிறைய தண்ணீர் குடிப்பது உங்கள் எலக்ட்ரோலைட்ஸ்யை உற்பத்தி செய்ய உதவும்.
👉#கவனத்தில்_வைக்கவேண்டியவை❓
ஆலிக்யூரியா பற்றி நிறைய பேர்களுக்கு விழிப்புணர்வு இருப்பதில்லை.
இதன் அறிகுறிகளை சாதாரணமாக விட்டு விடாதீர்கள்.
உடனே மருத்துவரை அணுகி சீக்கிரம் சிகச்சை பெற்று கொள்ளுங்கள்.
இல்லையென்றால் குறைந்த சிறுநீர் வெளிப்பாடுடன்……
👉கீழ்க்கண்ட தீவிர பிரச்சினைகளை ஏற்படுத்தி விடும்.👇👇👇
▶ இதயம் செயலிழப்பு
▶ அனிமியா [ இரத்த சோகை ]
▶ இரத்த தட்டுகள் குறைவு
▶ இரத்த அளவு குறையும்
▶ ஹைபர் டென்ஷன்
▶ சீரண மண்டல பிரச்சினைகள்.
Comments
Post a Comment