குங்கிலியம்

 #குங்கிலியம்


குங்கிலியம் ஒரு வகையான மரம். இந்த மரத்தின் பட்டையை வெட்டினால் அதில் இருந்து பிசின் வரும் இதுவே குங்கிலியமாக மாற்றப்படுகிறது. இது சம்பிராணியைப் போல இருக்கும். குங்கிலியத்தில் வெள்ளைக் குங்கிலியம்- சிவப்பு குங்கிலியம்எனவும் சில இடங்களில் பூனைக் கண் குங்கிலியமும் எனவும் கூறப்படுகிறது. வெள்ளைக் குங்கிலியம்நட்டு குங்கிலியம்என்றும் – சிவப்பு குங்கிலியத்தை சீமைக் குங்கிலியம்என்றும் கூறுகின்றன.பூனைக் குங்கிலியத்தை ரூமிமஸ்தகி என்றும் கூறுகின்றன.


குங்கிலியத் தூளையும் சிறுது சந்தனக் கட்டைக் தூளையும் நெருப்பில் போட்டு புகைக்க வீட்டிலுள்ள விஷ காற்று சுத்தப்படும். நோயாளிகளுக்கு இதன் புகை உற்சாகத்தை ஏற்படுத்தும்.


குங்கிலியம்100 கிராம் தூள் செய்து 1/2 லிட்டர் நல்லெண்ணையில் கலந்து காய்ச்சி வைத்துக் கொண்டு மூட்டு வலிக்கு பூசி வந்தால் விரைவில் குணமடையும்.


குங்கிலியத்தை பசு நெய்யில் பொறித்து பிறகு அதை நீரில் நன்கு பிசைந்து நீரை வடித்து விட்டு சாப்பிட்டு வர வெள்ளை வெட்டை நோய் குணமாகும்.


குங்கிலியத்தை பொடி செய்து வைத்துக் கொன்டு 2 கிராம் அளவு பாலில் கலந்து காலை மாட்டு ஒரு வேளை தினசரி சாப்பிட்டு வர உடல் பலம் உண்டாகும். உள் மூலம் – மேக காங்கை – சிறுநீர் நாளத்தில் ஏற்படும் புண்கள் குணமாகும்.


குங்கிலியத் தூள் – ஜாதிக்காய் தூள் – மாம் பருப்பு தூள் ஆகியவை 100 கிராம் இலவம்பிசின் 50 கிராம் அளவு எடுத்து ஒன்றாக கலந்து வைத்துக் கொண்டு காலை – மாலை 5 கிராம் அளவு பாலில் கலக்கி சாப்பிட கழிச்சல் இரத்த கழிச்சல் நோய் குணமாகும்.


குங்கிலியம்பவுடர் ஒரு கிராம் அளவு பாலில் கலந்து குடித்து வந்தால் மார்புச்சளி – இருமல் – ரத்த மூலம் குணமாகும்.


குங்கிலியம்- தேன் மெழுகு இரண்டையும் 100 கிராம் அளவு எடுத்து சிறு தீயிட்டு உருக்கி 1/2 லிட்டர் நல்லெண்ணையில் காய்ச்சி அத்துடன் காசுக்கட்டி, கந்தகம், வெங்காரம் 5 கிராம் எடுத்து பொடியாக்கி போட்டு வடிகட்டி வைத்துக் கொண்டு வெள்ளை துணியில் தடவி புண்கள்மீது போட்டு வந்தால் புண்கள் ஆறும்.


இதயத்தின் தசைகளில் பரவியுள்ள இரத்தக் குழாய்களில் இரத்தம் கெட்டியாகுமானால் இதய வலி நேரிட்டு இதயம் நின்று போகக் கூடிய அபாயம் உண்டாகும்.


இவ்வாறு ஏற்படும் பக்கவாதம் – இதய நோய்களை குங்கிலியம் நீக்குகிறது. இரத்தக் குழாய்களின் உட் சுவர்களில் கொழுப்பு படிவத்தை தடுக்கிறது.

  ‌ குங்கிலியம் தேவைக்கு தொடர்பு கொள்ளவும் 9659908186

Comments

Popular posts from this blog

சித்தவித்தை பயில அணுகவும்

சித்தாதி எண்ணெய்

விதைப்பை வலி