டாக்டர் சிவராமன் கருத்துக்கள்

 நலம் அன்புடன் 


✔✅Dr.சிவராமன் அவர்களின் பேச்சின் சுருக்கம். ✔✅


❎✖1--மைதாவில் தயாரிக்கப்பட்ட பொருள்கள் வேண்டாம் (MAIDA)


❎✖பிஸ்கட்,பிரட்,புரோட்டா,சத்து இல்லை என்பதால் அல்ல

அதில் விஷம் உள்ளது 

இதை கொடுத்தால் உங்கள் கண்முன்னே உங்கள் சந்ததிகளின்

அழிவை காண்பீர்கள்.விழித்து கொள்ளுங்கள்


❎✖2--சாக்லெட் வேண்டாம் (CHOCHALATES)


✔✅வேண்டிய அளவு கடலை மிட்டாய்.எள் மிட்டாய் வாங்கிகொடுங்கள்.


❎✖3--pizza,burgers தவிர்க்கவும் (JUNK FOOD NO)


✔✅4—கோதுமையை சொந்தமாக அறைத்து பயன்படுத்துங்கள் (WHEAT)

கடையில் உள்ளதில் சப்பாத்தி உப்ப, மிருதுவாக்க கலப்படம் உள்ளது


✔✅5--பழங்கள் கொய்யா,வாழை,விதை உள்ள திராட்சை

Melons அதிகம் சேர்த்துகொள்ளுங்கள்


❎✖6--corn flakes,oats வேண்டாம்


✔✅7--கம்பு,தினை,ராகி,வரகு,சாமை,குதிரை வாலி பயன்படுத்தவும்


❎✖8-சர்க்கரை வேண்டாம் (SUGER)


✔✅தேன்,வெல்லம்,கருப்பட்டி பனங்கல்கண்டு பயன்படுத்தவும்


✔✅9--black tea without sugar good

✔✅சுக்கு,கொத்தமல்லி காபி நல்லது


❎✖யார் வீட்டிற்கு சென்றாலும் குழந்தைகளுக்கு சாக்லெட் பிஸ்கட் வாங்கிசெல்லாதீர்கள்

✔✅கடலைமிட்டாய்,எள்மிட்டாய் வாங்கிசெல்லுங்கள் 

இது என்னுடைய வேண்டுகோள் 


✔✅நாம் தான் முதலில் திருந்தவேண்டும்

பிள்ளைகளுக்கு அனைத்தையும் தருவதாய் மார்தட்டி கொள்ளும் நாம்

விஷத்தை கொடுத்து தளிரை கருக்க வேண்டாம்


✔✖நம் கையில் பிள்ளைகளின் எதிர்காலம் என்பது காசு,பணம் அல்ல,

ஆரோக்கியமும் ,குணமுமே உணவின் பின்னால் குணமாற்றமும் உண்டு


Hyper activity because of this types of food also 


✔✖அனைவருக்கும் தெரிந்த விஷயம்தான்

இனியும் நாம் தூங்ககூடாது

அவர் கூறிய வரிகள் இன்னும் ஈட்டியாய் நெஞ்சில் வலிக்கிறது,


✔✖பிள்ளைகளின் உடலை விஷத்தை கொடுத்து

சம்மட்டியால் அடித்து கொண்டிருக்கும் நாம்

பிள்ளைகளுக்கு பொறுமையாக கூறி புரிய வைப்போம்

வாழவேண்டும் ஆரோக்கியத்துடன் 


✔✖நல்ல விசயங்களை படித்து விட்டு ஷேர் பண்ணுவோம்.....


என் கருத்து:-


✔✖ஓர் ஆண் தெரிந்து கொள்ளும். விசயம். அவனை மட்டுமே மாற்றும்....

✔✖ஒர் பெண் தெரிந்து கொண்ட விசயம்...குடும்பத்தையே மாற்றும்....

✔✖எனவே. தயவுசெய்து. இதை. உங்கள் குடும்ப பெண் களுக்கு. புரிய வையுங்கள்... 

மாற்றம். நிச்சயம்....


✔✅நன்றி..

Comments

Popular posts from this blog

சித்தவித்தை பயில அணுகவும்

சித்தாதி எண்ணெய்

விதைப்பை வலி