களாக்காய்
#களாகாய்
இன்றைய மூலிகை
நாளை கிடைக்கும் பலாக்காயை விட இன்று கிடைக்கும் களாக்காயே சிறந்தது என்பது பழமொழி
களாக்காய் மிகுந்த மருத்துவ தன்மைகளை கொண்டது இதன் பூ காய் பழம் வேர் முதலியன மருந்தாகின்றன
இதன் பழம் தாகத்தை தணிக்கும் குளிர்ச்சியைத் தரும் பித்த மயக்கத்தைப் போக்கும் இரைப்பைக்கு வலுவைத் தரும் பசியை உண்டாக்கும் மூளை நோய்களை குணமாக்கும் சொரி சிரங்குகளையும் குணமாக்கும் இதனால் தொண்டை வலி போகும்
இந்தச் செடியின் வேருக்கு வயிற்றுப் புழுக்களை கொல்லும் தன்மை உண்டு இச்செடியின் பூக்களுக்கு கண்ணில் உண்டாகும் கரும்படலம் வெண்படலம் குருவி படம் சதைப்படலம் ஆகியவற்றை போக்கும் தன்மை உண்டு
நாட்டுப்புற மருத்துவம் ஓர் ஆய்வு
குருவே துணை
@அகத்தியர் குடில்
Comments
Post a Comment