மண்ணீரல்

 பகிர்வு.

நன்றி.திரு.சிவராமன்


மண்ணீரல் .


மனித உடலின் கட்டுமானத்திர்க்கு தாது உப்புக்கள் தான் முக்கிய காரணம். உடம்பு எவ்வளவு குறைந்தாலும் நோய்வாராது. ஆனால் இந்த தாது உப்புகள் சிறிது குறையினும் நோய் செய்யும். இந்த தாது உப்புக்களை.தனித்தனியே பிறித்து அந்த அந்த உறுப்புகளுக்கு கல்லீரலின் துணைகொண்டு  அனுப்புவது மண்ணீரல்.

மண்ணீரல் பழுதுபட்டால் உடலின் மெட்டபாலிசம் பாதிக்கப்படும். 

மண்ணீரல் மண்பூதத்தின்  உறுப்பு.

 இந்த மண்பூதம் மற்ற நான்கு பூதங்களின் 

தனி தன்மையையும் உள்ளடக்கியது.

மண்ணீரல் உடலுக்கு உற்ச்சாகத்தை கொடுக்கும் உறுப்பு.

இரத்த சிகப்பணுக்களின் செயல்களை முறைபடுத்துவதும். இதயத்தின் செயல்பாடுகளை தூண்டுவதும் சீராக்குவதும் 

மண்ணீரலின் முக்கியபணி. மண்ணீரல் பாதித்தால் இதய சம்பந்தப்பட்ட நோய்கள் உருவாகும். சில சமயம் உயர் ரத்த அழுத்தத்தால் மாரடைப்பு கூட ஏற்ப்படும்.

இதேபோல் இத்தத்தில் உள்ள தேவையற்ற கிருமிகளை அழித்து சிறுநீரகத்தின் செயல்பாடுகளை தூண்டுகிறது.


இரத்தம்தான் உடலின் அனைத்து உறுப்புகளுக்கும் அடிப்படையான விஷயம்.

அதை மண்ணீரல், தான் பிரித்தெடுக்கும் உணவு பிராணனுடன், சிறுநீரகம் மற்றும் நுறையீரலின் சக்தியை ,சேர்த்துக்கொண்டு அதை இரத்தமாக மாற்றும் பணியை சரிவர செய்கிறது..

இந்தப்பணி சரியாக நடந்தால்

முறையான பசி

தேவையான ஜீரணம்

தேவையான இரத்த உற்பத்தி

முறையான கழிவு நீக்கம்

இவையெல்லாம் சரியாக நடக்கும்.

இந்தப்பணி பாதிக்கப்பட்டல்

பசிஎடுக்காது

ஆஜீரணம்

வயிறு உப்புசம் போன்ற பிரச்சினை கள் இருக்கும்.

முக்கியமாக மண்ணீரல் பாதிக்கப்பட்டவரை மலம் எப்படி போகிறது என கேட்டால் அதில் ஒன்றும் பிறச்சினை இல்லை நான்கைந்து முறை போகிறது என்பார். ஆனால் இவருக்கு மீதமுள்ள தாதுக்களும் இந்த மலக்கழிவின் மூலம் வெளியேறுவதால்

இவர்கள் பலவீனமாகவே இருப்பார்கள்.

மேலும் இதனால் உணர்வு ரீதியாகவும் நல்லவற்றை ஏற்றுக்கொள்ளும் பக்குவம் இவர்களுக்கு குறைவாகவே இருக்கும்


.மண்ணீரல் பாதிக்கப்பட்டவர்களுக்கு  அதன் புலன் உறுப்பான வாயை கவணித்தால் அது வரட்சியாக இருக்கும் உதடுகள்  வெடிப்பினால் அதை நாக்கால் நக்கிக்கொண்டே இருப்பார் .

சுவையான உணவும் இவருக்கு சப்பென்றுதான் இருக்கும்.

வாழ்க்கை எப்படி இருக்கிறது என்றால் "போகிறது"என்பார்.

உடல் தசைகளிள் உறுதி இருக்காது

எப்பொழுதும் அசதியாகவே இருப்பார்கள்

எந்த வேலையையும் தள்ளிப்போடும் மணநிலை உடையவர்கள்.


மேலும் 

மண்ணீரலின் பலமே சிந்தனைதிறன்.

இந்த சிந்தினையின் திறன் செயலில் வேளிப்படுவதே ஒருவரின் வெற்றி. 

"ஆன்மபலம் ".

அதாவது எண்ணங்களையும் உடலையும் தனது கட்டுப்பாட்டில் வைத்திருத்தல்.

ஒருவகையில் இது ஒரு யோகின் நிலை. மண்ணீரல் பலம் வாய்ந்தவர்கள்

சூழ்நிலையை தனக்கு சாதகமாக்கும் திறன் கொண்டவர்கள்..(பலமடைந்த மண்ணீரல் ஆன்மா மனதை தனது கட்டுப்பாட்டுக்குள் வைத்திருக்கும் என்று என்னுகிறேன்).


மேலும் மண்மகள் லக்ஷ்மி

 குபேரத்துவத்துவத்தையும் 

இதன்மூலம் அடைய முடியும் என்பது ஆசானின் கூற்று.


இவ்வளவு சக்தி வாய்ந்த மண்ணீலை 

நாம் பலப்படுத்தாவிட்டாலும் பலவீனபடத்தாமல் இருந்தாலே அது நாம் 

அதற்கு செய்யும் கைமாறு.


ஆசன் கூறுகிறார் சுவை கூட்டிய உணவே

உடலில் வெப்பத்தை அதிகப்படத்தி நோய் செய்கிறது என்று.

சுவை கூட்டிய உணவை தவிர்த்து.

Stomach நேரத்தில் காலை உணவை முடித்து.

மண்ணீரல் நேரத்தில் எதுவும் உண்ணாமல்

அதன் வேலையை சரிவர செய்யவிட்டு.

மிதமான இறவு உணவை நேரத்தோடு முடித்து.

இரண்டு உணவுக்கிடையில் சிறுதீனி இல்லா வாழ்க்கை முறை மண்ணீரலை மேற்கொண்டு  பலவீனபடாமல் காக்கும்...

Comments

Popular posts from this blog

சித்தவித்தை பயில அணுகவும்

சித்தாதி எண்ணெய்

விதைப்பை வலி