சர்க்கரை நோய் தீர

 சர்க்கரை நோய் குணமாக:-


சர்க்கரை நோயைக் கட்டுப்படுத்துவதில் மஞ்சளுக்கும் பங்குண்டு. ஆயுர்வேத மருந்துகளில் 'நிஷா ஆமலகி சூரணம்' மஞ்சள் பிரதானமாய் கலந்த மருந்தாகும். அதன் செய்முறை:


  தூதுவளைப்பூ           -  100 கிராம்

  நெல்லிக்கனி            -  100 கிராம்

  மஞ்சள்                         -  100 கிராம்

  சிறுகுறிஞ்சான்        -  100 கிராம்


                இவைகளை ஒன்றாக்கி காயவைத்து தூள் செய்து கொள்ளவும். இதில் ஒரு தேக்கரண்டி (5 கிராம்) காலை, இரவு உணவுக்குமுன் சாப்பிட்டுவர சர்க்கரை நோய் கட்டுப்படும்.


இச்சூரணத்தை சாப்பிட்டு வர சர்க்கரை நோயில் உண்டாகும் மூத்திரக் கோளாறுகள், வெகுமூத்திரம், ஆண் உறுப்பில் உண்டாகும் புண், ஆண் உறுப்பில் ஏற்படும் வெடிப்பு, சிறுநீர் எரிச்சல், சிறுநீரகக் கற்கள் போன்றவை முழுவதுமாய் குணமாகும்.


                மேலும் சர்க்கரை நோயில் உண்டாகும் உடல் மெலிவு உடல் தளர்வு, நரம்புத் தளர்ச்சி போன்ற குறைகளையும் நீக்குகிறது.

Comments

Popular posts from this blog

சித்தவித்தை பயில அணுகவும்

சித்தாதி எண்ணெய்

விதைப்பை வலி