விக்கல் தீர மருந்து

 #விக்கலுக்கு


தொடர்ச்சியாக வரக்கூடிய விக்கலுக்கு இன்னும் சித்தர்கள் கூறிய மருத்துவம் ஊர்வசி வைத்தியம் எனும் நூலில் இருந்து


திப்பிலி    -  1   பலம்  


சீரகம்        -  1   பலம் 


மேற்கண்ட இரண்டு தினுசும் சுத்தி செய்து சூரணித்து வஸ்திரகாயம் செய்து வைத்துக்கொள்ள வேண்டும் தொடர் விக்கல் கண்டபோது ஒரு சிட்டிகை எடுத்து தேனில் குழைத்து உண்ண விக்கல் தீரும்


குருவே துணை


அகத்தியர் குடில்

Comments