மூச்சிரைப்பு தீர

 மூச்சிரைப்பு தீர:-


தே.பொருட்கள்..

வில்வ வேர் – 50 கிராம்

தூதுவளை வேர் – 50 கிராம்

கண்டங்கத்தரி வேர் – 50 கிராம்

முசுமுசுக்கை வேர் – 50 கிராம்

மிளகு – 50 கிராம்

மஞ்சள் – 50 கிராம்


     ஆகியவற்றை எடுத்து ஒன்றாக்கித் தூள் செய்து கொள்ளவும். இதனை காலை, மாலை இரு வேளையும் ஒரு ஸ்பூன் அளவில் தேனில் குழைத்து உண்டுவர, சளிக்கட்டு, இருமல், ஆஸ்துமாவில் உண்டாகும் மூச்சிரைப்பு, சைனஸ், தும்மல், காசநோய் போன்றவை மாயமாய் விலகும்.

Comments

Popular posts from this blog

சித்தவித்தை பயில அணுகவும்

சித்தாதி எண்ணெய்

விந்து சக்தி