கொட்டைக்கரந்தை

 48 நாளில் எய்ட்ஸ் மற்றும்  கேன்சர் ஐ குணமடைய வைக்கும் மூலிகை..! 


உலக ஆராட்சிக்கே சவால் விடும் நம் தமிழரின் கண்டுபிடிப்பு, எளிதில் கிடைக்கும் அந்த மூலிகையின் பெயரை கூறுகின்றார் கேலுங்கள் -  கொட்டக்கரந்தை. மூலிகையின் பெயர் –: கொட்டக்கரந்தை. தாவரவியல் பெயர் -: SPHOERANTHUS MIRTUS. ;தாவரக்குடும்பம் -: ASTERACEAE. வேறு வகைகள் -: 1. SPHOERANTHUS SENEGACENSIS. 2. SPHOERANTHUS ANGOLENSIS. 3. SPHOERANTHUS HIRTUS.4. SPHOERANTHUS POLYCEPHALUS. வேறு பெயர்கள் - விஸ்ணுகரந்தை. மொட்டப்பாப்பாத்தி, நாறும் கரந்தை என்பன. ஆங்கிலத்தில் EAST INDIAN GLOBE-THISTLE & RICE FIELD WEED.

பயன்படும் பாகங்கள் -: செடிமுழுதும். வளரியல்பு -: கொட்டக்கரந்தை ஈரமான வளமான இடங்களில் வளரக்கூடியது. முக்கியமாக வயல்களில் நெல்லுடன் கழையாகவும் வரப்போரங்களிலும் வளரக்கூடியது. இதன் தாயகம் ஆப்பிரிக்கா. இது சுமார் 30-60 செ.மீ.உயரம் வளரக்கூடியது. பற்களுள்ள நறுமணமுடைய இலைகளை மாற்றடுக்கில் கொண்ட சிறு செடி. இது அதிக கிளைகளைக் கொண்டிருக்கும். தண்டு உருண்டையாக இருக்கும். இலையின் நீளம் 2-7 செ.மீ ம், அகலம் 1 – 1.5 செ.மீ. கொண்டது. பிரவுன் மற்றும் பச்சையாக இருக்கும். பூ தனியாக தண்டின் உச்சியில் குஞ்சம் போன்று சிறு பந்து போன்று உரண்டையான சென்நிறப் பூ கொத்தினை உடையது. பூ உருண்டையாக கத்தரிப்பூ நிறத்தில் இருக்கும். வெளிபக்கப்பூ பெண் பூக்கள் மத்தியில் நீண்டிருபது தன்மகரந்தசேர்க்கையைக் கொண்டது. நவம்பர் முதல் மார்ச்சு வரை பூத்துக் காய்க்கும். பழம் வாசனையுடையது, குவிந்திருக்கும். நாட்பட்டால் வாசனை மறைந்து விடும். 


மருத்துவப்பயன்கள் -; 

கொட்டக்கரந்தை மலமிளக்கவும், தாது வெப்பு தணிக்கவும் பயன்படும். நுரையீரல் நோய், யானைக்கால் வியாதி, இரத்த சோகை, கற்பப்பையில் வலி, மூலம், ஆஸ்த்துமா, வெண்புள்ளி, வயிற்றுக்கடுப்பு, வாந்தி, இருமல், விரைவீக்கம் நோய், மூத்திரப்போக்கு, பெருகுடல் வலி, கொங்கை தளர்ந்து தொங்குதல், பைத்தியம் மற்றும் 'எயிட்ஸ்'ஆகிய நோய்களைக் குணப்படுத்தக் கூடியது. இரத்தத்தைச் சுத்தப்படுத்தும். வண்டுகடி, இருதய நோய் குணமாகும். 

இதன் வேரில் ஆயில் எடுத்து உடம்பின் மேல் பூசினால் கண்டமாலை (Scrofula) குணமாகும். பூ கண் பார்வையை அதிகப்படுத்தும். தோல் வியாதி குணமடையும். 

இதன் விதை மற்றும் வேரின் பொடி குடல் புழுவை (Anthelmintic) அழிக்கும்.

 கொட்டக்கரந்தையின் பூக்காத செடிகளைப் பிடுங்கி நிழலில் உலர்த்தி. பொடி செய்து 5 கிராம் பொடியுடன் சிறிது கற்கண்டுப் பொடி கலந்து சாப்பிட்டு வர வெள்ளை உள் ரணம்,, கிராணி, கரப்பான் ஆகியவை தீரும். நீடித்துச் சாப்பிட்டு வர மூளை, இதயம், நரம்பு ஆகியவற்றைப் பலப்படுத்தும். 

மேற்கண்ட பொடியுடன் கரிசிலாங்கண்ணிப் பொடி சமன் கலந்து தேனில் குழைத்துச் சாப்பிட்டு வர இள நரை தீரும். உடல் பலம் பெறும். 

‘கொட்டைக் கரந்தைதனைக் கூசாம லுண்டவர்க்கு-வெட்டைதணியுமதி மேகம்போம் – 

துட்டச் சொறிசிரங்கு வன்கரப்பான் றோன்றா மலப்ப -மறிமலமுந் தானிறங்கு மால்.’ குணம் – கொட்டைக் கரந்தைக்கு வெள்ளை, ஓழுக்குப் பிரமேகம், சினைப்பு, கிரந்தி, கரப்பான் இவைகள் நீங்கும். 

வெளிவராமல் தங்கிய மலத்தைப் போக்கும். 

காய் விடுவதற்கு முன் பயன் படுத்துதல் அதிக பலன் தரும். 

இதன் பட்டையை அரைத்து மோரில் கலந்து உட்கொள்ள மூலத்திற்கு நல்லது. 

இதன் சமூலம் தலை, மூளை, இருதயம், நரம்பு இவைகட்குப் பலத்தைக் கொடுக்கும். 

கசாயமாகச் சாப்பிடப் பைத்தியம், கிரந்தி போம். 

இக் கசாயத்தோடு சீரகத்தைப் பொடித்துப் போட்டு உட்கொள்ள வயிற்றுக் கோளாறுகள் போம். 

இதன் சமூலத்தில் சாற்றைச் சூதகத்திற்குச் சுருக்கக் கொடுக்க வெள்ளிக் கம்பியைப் போலாகும். 

சித்த நூல் படி இதன் சமூலத்தின் ரசமும், இலை ரசமும், வாத முறைக்கும் கற்பமுறைக்கும் மிக்க உபயோகமுள்ளது. 

ஆயை இராமமூர்த்தி கூறுகிறார் இதன் இலையை நன்கு அறைத்து கசாயமாக 48 நாட்கள் குடித்தால் எயிட்ஸ் என்னும் நோய் குணமாகும் என்கிறார். 

இது சித்தர்கள் கூற்றாம்.🙏🙏🙏

Comments

Popular posts from this blog

சித்தவித்தை பயில அணுகவும்

சித்தாதி எண்ணெய்

விதைப்பை வலி