கூரைப்பூ கசாயம்

 கூரைப் பூ.கிராமப் பெயர் கன்னிபிள்ளை பூ.நாட்டு மருந்து கடையில் கிடைக்கும் விலை ₹30 தான்.ஆனா இதன் பயனை நீங்கள் அறிவீர்களா.?

அது ஒரு மருந்து செடி.மூலிகை ன்னும் சொல்லலாம்.

மஞ்சள் காமாலை நோயை விரட்டும்.கூரைப் பூ கசாயம், ஊற்றிய தண்ணீர் பாதியாக வற்றி குடிக்க நன்றாய் நீர் பிரியும்.மஞ்சள் காமலை ஓடியே போயிடும் மூன்று நாளில்.கசாயம் குடிக்க ஆரம்பித்து, மூன்றாம் நாள் நீர் வெள்ளையாய் போகும்.பிறகு எங்கே மஞ்சள் காமாலை.?நான் அனுபவத்தில் கண்டதை தான் போஸ்ட்டாக போடுகிறேன்.

நன்றாக நீர் பிரிப்பதால் பிரஷரையும் கட்டுப்படுத்தும்.சாதாரண மாகவும் கசாயம் செய்து குடிக்கலாம் நன்றாய் நீர் பிரியும் அவ்வளவே.நீர் நன்றாக பிரிந்தால் மஞ்சள் காமாலை நம்மை விட்டு ஓடியே போயிடும்.

மஞ்சள் காமலையை முற்றாக ஒழித்திடும் கூரைப் பூ.

Comments

Popular posts from this blog

சித்தவித்தை பயில அணுகவும்

சித்தாதி எண்ணெய்

விந்து சக்தி