வேம்பு ஈர்க்கு கசாயம்

 நாட்டுமருந்து 

நண்பர்கள் அனைவருக்கும் 

வாழ்த்துகள்

உங்கள் மீது ஏக இறைவனின் சாந்தியும் சமாதானமும் உண்டாகட்டுமாக! 


இந்த  நேரத்தில்  அனைவரும் நோயற்றுவாழ. என் அனுபவத்தை  பகிர்ந்து  மக்கள் அனைவரும் நோயற்று வாழ வேண்டுகிறேன்


இன்றைய சூழலில் நம்மை மிகவும் பயமுறுத்திவரும்  கொரோனா எனும் வைரஸ்  உலக சுகாதாரநிறுவனத்தால்அறியபட்டு  மக்கள் அனைவரும் எச்சரிக்கையாக இருக்க. அறிவுறுத்துகிறது


இதைநாம்  எப்படி எளியவழியில்  எதிர்கொள்வது என்பதே என் அனுபவம்


இது  ஒருவகை காய்ச்சல்  தலைபாரம் அதிகமான உடல் சோர்வுதான் இந்தபுதிய வைரசின் அறிகுறி  இதை  செலவில்லாமல் நாம் சரிசெய்துகொள்ளலாம்எப்படி என்பதை தெளிவுபடுத்துகிறேன்


காய்ச்சல்  உடல்சோர்வு தலைபாரம்  வந்துவிட்டால்  கவலைபட வேண்டாம் 

உடனடியாக வேப்பிலை ஈர்க்கு கசாயம் செய்து சாப்பிட்டால்  போதும் விரைவாகவே  நமக்கு நிவாரணம் கிடைக்கிறது 


வேப்பிலை ஈர்க்கு கசாயம் செய்வது எப்படி என்பதை  செய்முறை  சொல்கிறேன் அதன்படி செய்துசாப்பிட்டால் போதும்  எப்பேர்பட்ட காய்ச்சலும் காணாமல் போகும் என் அனுபவம் 


தேவையான பொருள் 

வேப்பிலை ஈர்க்கு பத்து

அரை ஸ்பூண் மிளகு

இரண்டு சிட்டிகை மஞ்சள் தூள்

இரண்டு டம்ளர் தண்ணீர் 


வேப்பிலை ஈர்க்கை சிறு துண்டுகளாக நறுக்கிகொள்ளுங்கள்

மிளகை தூள் செய்து  மஞ்சள் தூள்  சேர்த்து இரண்டு டம்ளர் தண்ணீரில் நன்றாக கொதிகவிட்டு  தண்ணீர் சிறிதுசுருங்கியதும்

வடிகட்டி பெரியவர்கள் அரைடம்ளர் குடித்தால் போதும்  சிறியவர்களுக்கு வயத்துக்கு தகுந்தாற்போல் கொடுத்தால் போதும் உடனடியாக. நிவாரணம் கிடைக்கும் 

எப்பேர்பட்ட வைரஸையும் அழிக்கும் ஆற்றல்  வேப்பிலை ஈர்க்குக்கு உண்டு என்பதை அறிவீர்கள்  

தாங்கள் பயன்பெற்று மற்றவர்களையும்

பயன்பெற செய்வதே

நம் நாட்டுமருந்து அமைப்பின் சிறப்பு என்பதை உலகிற்க்கு தெரியபடுத்த நாம் கடமைபட்டுள்ளோம் 


இதன் மகிமையை கண்டுதான்  அமெரிக்காகாரன் வேம்புக்கு காப்புரிமை 

கேட்டிருக்கிறான் 


கீழே படம் அனுப்பியுள்ளேன்  கவனித்து செய்துசாப்பிட்டு  நலம் பெற்றுவாழ வேண்டுகிறேன்

குறிப்பு


இந்தகசாயம் வாரத்தில் மூன்றுநாள் குடித்துவந்தால் 

சர்க்கரை  விரைவில் கட்டுக்குள்  வருகிறது 


அனைவரும் ஆரோக்கியம் பெற்றுவாழ அன்போடு கேட்டுகொள்கிறேன்


என்றும் மக்கள் நலம் விரும்பும் mylai (welcome bhai) Shahid Sultan

Comments

Popular posts from this blog

சித்தவித்தை பயில அணுகவும்

சித்தாதி எண்ணெய்

விந்து சக்தி