சிறுநீரில் புரதம் வெளியேறுதலை தடுக்க

 சிறுநீரில் புரதம் வெளியேறுவதை தடுக்க:-


தே.பொருட்கள்..

சிறியாநங்கை – 25 கிராம்

வெள்ளருகு – 15 கிராம்

ஆடுதின்னாபாளை – 25 கிராம்

அவுரி – 25 கிராம்

மஞ்சள் – 25 கிராம்

நீர்முள்ளி – 50 கிராம்

நெருஞ்சில் – 50 கிராம்

சாரணைவேர் – 50 கிராம்

சிறுபீளை – 50 கிராம்

ஆவாரம்பூ – 50 கிராம்

கீழாநெல்லி – 50 கிராம்

அருகம்புல் – 50 கிராம்

 

     ஆகியவற்றை ஒன்று கலந்து சூரணம் செய்துகொள்ளவும். மேற்படி சூரணத்தில் 2 கிராம் அளவு காலை, மாலை தொடர்ந்து சாப்பிட்டு வர, சிறுநீரக வீக்கம், நீரடைப்பு, கல்லடைப்பு, ஆகியன தீரும்.


     தொடர்ந்து சாப்பிட்டு வர ரத்தத்தில் யூரியா, கிரியாட்டின் சீரான நிலையில் வரும். சிறுநீரில் புரதம் வெளியேறுவது தடுக்கப்படும்.

Comments

Popular posts from this blog

சித்தவித்தை பயில அணுகவும்

சித்தாதி எண்ணெய்

விந்து சக்தி