நோயெதிர்ப்பாற்றல் பெற

 நோய் எதிர்ப்பு சக்திக்கும் 

நீண்ட ஆயுளுக்கும் இதுவே மருந்து


தேவையான பொருட்கள்

வேப்பம்பூ பொடி 200 கிராம் 

திப்பிலி பொடி 25 கிராம்

பனங்கற்கண்டு 100 கிராம்


இவை அனைத்தையும் ஒன்றாகக் கலந்து அதிகாலையில் மிதமான சுடுநீரில்  ஒரு மண்டலம் சாப்பிட வேண்டும்


மருத்துவப் பயன்கள்


ஆண்மை சக்தி உண்டாகும்

புத்தி தெளிவு உண்டாகும்


வயிற்றுப் புழுக்கள் நீங்கும்

உடலிலுள்ள புண் மற்றும்  சீழ்பிடித்த புண்களும் ஆறும்


உடலிலுள்ள நோய்கள் அனைத்தும் நீங்கும் 


சூரியனைப் போல உடல் ஒளியைப் பெறும் 


முக அழகு உண்டாகும்


உடலுக்கு நோய் எதிர்ப்பு சக்தி உண்டாக்கும்


உப்பு புளி காரத்தைக் குறைத்து இந்த மருத்துவ முறையை கடைபிடித்தால் உடலுக்கு இதனால் மேலும் பல நன்மைகள் உண்டாகும்


இந்த மருத்துவ முறையை கடைபிடிக்கும் பொழுது இதற்கு துணை மருந்தாக


ஒரு  பெரிய கற்றாழை மடலின்  சோறும் ஒரு ஸ்பூன் கடுக்காய் தூளும் ஒரு தேங்காய் இளநீர் தண்ணீரையும்

ஒன்றாக கலந்து மிக்ஸியில் அரைத்து இதை மாலை ஆறுமணி அளவில் சாப்பிட்டு வரவேண்டும்


மருத்துவப் பயன்கள்


மேக நோய்கள் நீங்கும் 

வாதநோய்கள் வாத வலிகள் நீங்கும்


இதை பயன்படுத்த  கைகால் முடக்கு எனும் நோய்கள்கள் எப்பொழுதும் வராது


மலச்சிக்கல் குணமாகும்

உடல் வச்சிரத்தை போல உறுதிபெறும்


இந்த மருத்துவ முறையை பயன்படுத்தினால் 


உடல் உறுதி பெறும் 

நோய் எதிர்ப்பு சக்தி உண்டாகும்


நீண்ட ஆயுளோடு ஆரோக்கியமாக என்றென்றும் நலமாக வாழலாம் 


நன்றி

 பிரம்மஸ்ரீ இராமலிங்கம்

Comments

Popular posts from this blog

சித்தவித்தை பயில அணுகவும்

சித்தாதி எண்ணெய்

விந்து சக்தி