இரத்த அழுத்தம் சீராக

 பெரிய நோய்

சிறிய மருந்து


உயர் ரத்த அழுத்தம் நீங்குவதற்கான வைத்தியமுறை 


தேவையான பொருட்கள்

சந்தன தூள் 100 கிராம்

ஈஸ்வரமூலி வேர்பட்டை 10 கிராம்


  இவை இரண்டையும் சூரணம் செய்து ஒன்றாகக் கலந்து வைத்துக்கொண்டு காலை மாலை இரண்டு வேளையும்  கொதிக்க வைத்து ஆறிய நீரில் கலந்து பருகினால் மூன்றை நாட்களில்  உடலில்   இருக்கின்ற உயர் ரத்த அழுத்தமானது உறுதியாக குறைந்துவிடும் 


   இந்த மருத்துவ முறையை பத்து நாட்கள் கடைபிடித்து ரத்த அழுத்தத்தை பரிசோதனை செய்த பின்பே மீண்டும் சாப்பிட வேண்டும்


இந்த மருத்துவத்தால் கிடைக்கின்ற வேறு சில மருத்துவ பயன்கள்


உடல் உஷ்ணம் குறையும் 

ரத்த பித்தம் தீரும் 


மயக்கம் கிறுகிறுப்பு மற்றும் தலைசுற்றல் இவை அனைத்தும் மருந்தை சாப்பிட்ட மறுநாளே நீங்கிவிடும்


இது அனுபவ உண்மை


இன்னொரு எளிய முறை


  ஆடாதொடையின் பசுமையான இலைகளை இரண்டு எடுத்து நடு நரம்பை நீக்கிவிட்டு இதனோடு  ஒரு ஸ்பூன் மிளகு சீரகத்தை தட்டிப்போட்டு இதை கசாயமாக காய்ச்சி குடித்து வந்தால்  உயர் ரத்த அழுத்தம் ஒரே மாதத்தில் குறைந்துவிடும்


இந்த மருத்துவத்தால் கிடைக்கின்ற வேறு சில மருத்துவ பயன்கள்


சர்க்கரை நோயின் அளவு குறையும்

உடல் வலி முட்டுவலி குணமாகும்


சளி மூக்கடைப்பு நீங்கும்


ஆஸ்த்துமா நோயாளிகளும் இதை 

பயன்படுத்தி வந்தால் நோயின் தீவிரம் குறையும்


நன்றி

உங்களின் நலம் விரும்பும் 

பிரம்மஸ்ரீ இராமலிங்கம்

Comments

Popular posts from this blog

சித்தவித்தை பயில அணுகவும்

சித்தாதி எண்ணெய்

விந்து சக்தி