திரிகடுமூலிகை சாதம்

 சுக்கு மிளகு திப்பிலி மருந்து சாதம்


உணவே மருந்து ( அறுசுவை மருத்துவம் )


உடலுக்கு நல்ல பலத்தையும் ஆரோக்கியத்தையும் அளிக்கக் கூடிய அருமையான உணவு


தேவையான பொருட்கள்:


சுக்கு                           -        ஒரு  துண்டு


வெள்ளை மிளகு     -  2     தேக்கரண்டி


திப்பிலி                      -   கால் தேக்கரண்டி


( இவை அனைத்தையும் சுத்தி செய்து வறுத்து அரைத்துக் கொள்ளவும் )


வெள்ளை வெங்காயம்       2


பூண்டு               -    5    பல் 


உப்பு                   -     தேவையான அளவு


மஞ்சள்தூள்      -     அரை தேக்கரண்டி


கரம் மசாலா      -     அரை தேக்கரண்டி


செய்முறை:


           கடாயில் எண்ணெய் ஊற்றி வெங்காயத்தை வதக்கிக் கொள்ளவும் அதனுடன் உப்பு அரைத்து வைத்திருக்கும் பொடியைச் சேர்த்து கூடவே பூண்டு சேர்த்து நன்றாக வதக்கி உப்பு மஞ்சள் கரம் மசாலா சேர்த்து மஞ்சள் வாசனை போகும் வரை எண்ணெயில் தண்ணீர் விடாமல் வதக்கி கொள்ளவும் சாதத்துடன் சேர்த்து கலந்து பரிமாறலாம்


பயன்கள்:


       அஜீரணக் கோளாறு உள்ளவர்களுக்கு மிகவும் சிறந்தது இதை வாரம் ஒரு முறை உட்கொண்டால் அஜீரணக் கோளாறுகள் முற்றிலும் சரியாகும்


குருவே துணை


அகத்தியர் குடில்

Comments

Popular posts from this blog

இடு மருந்து

விந்து சக்தி

சித்தாதி எண்ணெய்