தைராய்டு தீர
@ தைராய்டு @
உயர் தாழ் எதுவாக இருந்தாலும்
2 சிட்டிகை ஆடாதொடாசூரணம் 10 மிளகு. ஒருவிரலிடை சுக்கு,சித்திரத்தை தேனீராககாய்ச்சி 3வேளைபருக, உப்பைஅறவே நீக்கி இந்துப்பு மட்டும் கொள்ளவும்.
இரத்தத்தில் அயோடின் குறைபாட்டை போக்கவும் ,
தொண்டையைசற்றி தும்பைதுளசிஇலை பற்றிடவும் அதுவீழ்ந்தபின் உப்பில்நனைத்த துணியால் கழுத்தைசற்றி வைக்கவும் .
நாளுக்கு மும்முறை உப்புகலந்தநீரால் தொண்டைவரை கொப்பளிக்கவும்.
..கொய்யாப்பழம தினம்ஒன்று சாப்பிட்டு,கொய்யாஇலை இலை கஷாயம் 50 மில்லி பருகவும்
15 நாட்கள் சீராகசெய்ய சீராகும்
தைராய்டு ...வாழிய..!!!
Comments
Post a Comment