கண் மருத்துவம்

 *கண்களில் குத்தல் சீழ் முதலியவைகளுக்கு*

   

இவ்வியாதி வயது முதிர்ந்தவர்களுக்கு வரக்க்கூடிய பிணிகளில் ஒன்று வலியைக் குறைக்க முடியாவிடில் ஆங்கில முறையைக் கையாளும் மருத்துவர்கள் கண்ணையே துளைத்து விடுவார்கள் இதற்குக் கீழ்க்கண்ட மருந்தை


 உபயோகித்துப் பயனடையலாம்.


மருந்து:


   துருசு 2கிராம்

    பொரித்த படிகாரம் 20கிராம்

இரண்டையும் பொடிசெய்து ஒரு லிட்டர் பன்னீரில் கலக்கி வடிகட்டி புட்டியில் அடைக்கவும் இதில் இரண்டு சொட்டுகள் வீதம் கண்களில் காலை மாலை விட்டால் மூன்று நாட்களில் புண்கள் ஆறி குத்தல் நின்று விடும்.


*கண்ணில் சதை வளர்ந்தால்*


பேரிச்சம் பழத்தினுள்ளிருக்கும்   கொட்டையைப் பன்னீரில் இழைத்து கண்ணுக்கு மை போல் போடவும் தாய்ப் பாலில் இழைத்துப் போடுவது உத்தமம்.


*கண்ணில் பூ விழுந்தால்*


மான் கொம்பும் பேரிச்சம் பழம் கொட்டையும் தாய்ப்பாலில் இழைத்து கண்ணுக்கு மை போலி டவும்.


*ஏலகிரி மூலிகை மருத்துவம்*

Comments

Popular posts from this blog

சித்தவித்தை பயில அணுகவும்

சித்தாதி எண்ணெய்

விந்து சக்தி