சினைப்பை கட்டிகள் நீங்க

 #சினைப்பை_கட்டிகள்_நீங்க_எளிய_அனுபவ_மருந்து 


நீங்கள் எடுக்கும் மருந்துகளோடு இந்த முறையும் கடைபிடியுங்கள் .. .. 


இன்று 10 பேரில் 5 பெண்களுக்கு சினைப்பை நீர்க்கட்டி பிரிச்சனை உள்ளது .. .. 


இதன் காரணமாக மாதவிடாய் தள்ளி போதல் .. , உடல் பருமன் , முகப்பருக்கள் , ஆண்களை போல முகத்தில் , கால்களில் முடி முலைத்தல் போன்ற சூழ்நிலைகள் உருவாகும் .. .  


இதில் முக்கியமான பிரிச்சினை #குழந்தையின்மை தான் .. .. 


இதை போக்க அற்புதமான அனுபவ மருத்துவம் உண்டு .. .. 


#தேவையான_பொருட்கள் : 


1. கொத்தவரங்காய் 

2. முழு எழும்பிச்சை 

3. இரண்டு மிளகு 

4. மஞ்சள் தூள்

5. இந்துப்பு 


#செய்முறை: 


கொத்தவரங்காயை எடுத்து நறுக்கி , அதில் முழு எழும்பிச்சியை தோலுடன் அரைத்து சாறெடுத்து , அதில் 2 மிளகு  ,  தேவையான அளவு மஞ்சள் மற்றும் , இந்துப்பு சேர்த்து சாப்பிடவும் .. .. 


இது முற்றிலும் அனுபவ உணவே  மருந்து .. .. 


#நோயற்ற_வாழ்விற்கு

Comments

Popular posts from this blog

சித்தவித்தை பயில அணுகவும்

சித்தாதி எண்ணெய்

விந்து சக்தி