கை,கால் முடக்கம் தீர

 கை கால் முடக்கம் நீங்க:-


தே.பொருட்கள்..

வேப்பெண்ணெய் - 3 பங்கு 

நல்லெண்ணெய் - 3 பங்கு 

மயிலிறகு பொடி - 1 நாழி.


இரண்டு எண்ணெயையும், சட்டியில் விட்டு, நன்றாகக் கொதித்த பிறகு, மயிலிறகுப் பொடியைப் போட்டு மூடித் திறக்க உருகிய எண்ணெய் கசப்பு போகும். உள்ளுக்குக் கொடுத்து மேலுக்குப் பூசவும்.


தீரும் நோய்கள் - சகல சன்னி, குட்டம், கடிவிகாரம், கால் கை முடங்கல்.

Comments

Popular posts from this blog

சித்தவித்தை பயில அணுகவும்

சித்தாதி எண்ணெய்

விந்து சக்தி