மூட.டுவலி தீர

 வாதவலிகள் தீர:-


ஆடாதொடா – 50 கிராம்

நிலவேம்பு – 50 கிராம்

வாதநாராயணா – 50 கிராம்

முடக்கத்தான் – 50 கிராம்

சீந்தில் – 50 கிராம்


ஆகியவற்றை தனித்தனியே உலரவைத்து எடுத்துக் கொள்ளவும்.


சுக்கு – 25 கிராம்

மிளகு – 25 கிராம்

திப்பிலி – 25 கிராம்

சித்தரத்தை – 25 கிராம்

வாய்விளக்கம் – 25 கிராம்

பூனைக்காலி விதை – 25 கிராம்

அமுக்கரா – 25 கிராம்

கடுக்காய் – 50 கிராம்

அதிமதுரம் – 50 கிராம்

வெள்ளரி விதை – 50 கிராம்

பூசணி விதை - 50 கிராம்


இவையனைத்தையும் ஒன்றாக்கித் தூள் செய்து கொள்ளவும். இதில் ஐந்து கிராம் அளவு அதிகாலை மற்றும் மாலை இரு வேளையும் சாப்பிட்டு ஒரு டம்ளர் பால் அருந்தி வரவும்.


தினசரி ஏதேனும் கீரை அல்லது காய்கறி சூப் இத்துடன் சேர்த்துச் சாப்பிட்டு வர வேண்டும். இம்மருந்தினைத் தொடர்ந்து 48 நாட்களுக்குச் சாப்பிட கடுமையான மூட்டுவலி, முடக்கு வாதம், இடுப்பு வாதம், முதுகுவலி, கழுத்துவலி, கால்வீக்கம், மூட்டுவீக்கம் போன்ற குறைபாடுகளைகளையும் நீக்கும்.

Comments

Popular posts from this blog

சித்தவித்தை பயில அணுகவும்

சித்தாதி எண்ணெய்

விந்து சக்தி