சர்க்கரை வியாதி தீர

 சர்க்கரை நோய் கட்டுக்குள் இருக்க இயற்கை சூரணம்

 

தேவையான பொருட்கள்

 

1.வேப்பம்பூ – 50

2.மலை நெல்லிக்காய்-15 விதை நீக்கியது

3.துளசி – 30கி அளவு

4.நாவல் கொட்டை – 50

5.முளை கட்டிய காய்ந்த வெந்தயம் – 100கி

 

செய்முறை:


மேலே கூறிய மூல பொருட்களை 1 முதல் 4 வரை நன்கு காய வைத்து அரைத்து கொள்ளவும்,வெந்தயம் தனியாக அரைத்து இரண்டைக்கு ஒன்றாக கலந்து காற்று புகாத ஒரு box ல் போட்டு வைத்து கொள்ளுங்கள்


சாப்பிடும் முறை:

 

தினசரி காலை மாலை உணவுக்கு 1 மணிநேரம் முன்பு சுடுநீரில் 1 ஸ்பூன் அளவுக்கு கலந்து சாப்பிட்டு வர 3 மாதத்தில் நீரழிவு உறுதியாக கட்டுப்பாட்டில் இருக்கும்,சர்க்கரை சேர்க்க கூடாது


பத்தியம் முறை:


1.குக்கரில் சமைத்த உணவை தவிர்க்கவும்

2.எண்ணையில் பொரித்த உணவுகள் கூடவே கூடாது

3.இட்லி சாப்பிட கூடாது

4.குளிர்பானங்கள் குளிர்ந்த நீர் கூடாது

5.அசைவம் மட்டன் கூடாது

Comments

Popular posts from this blog

சித்தவித்தை பயில அணுகவும்

சித்தாதி எண்ணெய்

விந்து சக்தி