சித்தரத்தை கசாயம்

 ஒற்றை மூலிகை :

சித்தரத்தை :

பொருள்கள் :

சித்தரத்தை           - 1 துண்டு

பால்                        - 1/2 டம்ளர்

பணங்கற்கண்டு  - 1 ஸ்பூன்


செய்முறை :

 இதில் ஒரு துண்டை 2 டம்ளர் நீரில் போட்டு கொதிக்க வைத்து 1/2 டம்ளராக  வற்றியவுடன் வடிகட்டி 1/2 டம்ளர் பாலுடன் பணங்கற்கண்டு கலந்து குடிக்கவும்.


தீரும் நோய்கள் :

சுரம், கபசம்பந்தமான இருமல், தொண்டை வலி தீரும்.

சித்த மருத்துவர். சந்திரசேகர்.

Ph. 9600278549.

Comments

Popular posts from this blog

சித்தவித்தை பயில அணுகவும்

சித்தாதி எண்ணெய்

விந்து சக்தி