வயிற்றுப்போக்கு குணமாக

 வயிற்றுப்போக்கு தீர:-


தே.பொருட்கள்..

மாதுளம்பிஞ்சு – 5 கிராம்

அதிவிடயம் – 5 கிராம்

கோரைக்கிழங்கு – 5 கிராம்

விளாம்பழ ஒடு – 5 கிராம்

சுண்டைக்காய் – 5 கிராம்

கசகசா – 5 கிராம்

மாம்பருப்பு – 5 கிராம்


     ஆகியவை எடுத்து அரைத்து, கட்டித் தயிரில் நெல்லிக்காய் அளவு கலந்து சாப்பிட எப்பேர்ப்பட்ட வயிற்றுப்போக்கு நொடியில் விலகும்.

Comments

Popular posts from this blog

சித்தவித்தை பயில அணுகவும்

சித்தாதி எண்ணெய்

விந்து சக்தி