வாழை நீர்

 வாழை குடிநீர்:


வாழை குடிநீர் என்பது வாழை மரத்தின் தண்டு பகுதியிலிருந்து பெறப்படும் நீராகும் !!!


 வாழை குடிநீரின் சிறப்புகள் மற்றும் மருத்துவக் குணங்களைப் பற்றி விளக்கமாக காண்போம்.....


நமது  நாட்டில் பாரம்பரியமான இயற்கை ௨ணவுப்பொருளாகவும், முக்கனிகளில் ஒரு கனியாகவும், இறை வழிபாட்டில் மிகவும் முக்கியமாகவும் போற்றப்படுவது இவ்வாழை தான். 


இதன் மருத்துவப் பயன்களோ ஏராளம்......


பொதுவாகவே வாழை மரத்திலிருந்து பெறப்படும் ஒவ்வொரு பொருளும் எதாவது ஒரு வகையில் மனிதனுக்கு பயனளித்து கொண்டுதான் இருக்கிறது.....


 இதில் ௨பயோகமற்றது என்பது ஒன்றுமில்லை, வாழை இலை, வாழைப்பூ, வாழைக்காய், வாழைப்பழம், வாழைத்தண்டு, வாழை நார் போன்ற வரிசையில் வாழை குடிநீரும் முக்கிய பங்கு வகிக்கிறது.....


பெரும்பாலும் வாழை மரம் தார் பழுத்த பிறகு மரத்தை வெட்டி பழங்களை அல்லது காய்களை பயன்படுத்துகிறோம்.....


 மரத்தை வெட்டிய பிறகு அதன் தண்டுகளில் இருந்து ஊறி வரும் நீரை நாம் பெரிதும் கவனம் செலுத்துவதில்லை.....


 ஆனால் அந்த நீரே உயிர் காக்கும் மருந்துப் பொருளாக விளங்குகிறது. 


அந்த நீரை எடுத்து சுத்தம் செய்து நாம் தினமும் பருகினால் உடலில் வெப்பம் சார்ந்து வரும் அனைத்து ஆரோக்கிய குறைபாடுகளில் இருந்தும் குணம் பெறலாம்......


 சிறுநீரக கற்களை கரைக்க மட்டுமே பலரும் பயன்படுத்துகின்றனர்.....


 ஆனால் இந்நீர் நமது உயிர் ஆற்றலை அதிகப்படுத்தும் தன்மை கொண்டது என்பது சிறப்பு......


வாழை தண்டு நீரின் நன்மைகள்:


1. சிறுநீரகத்திலிருந்து கற்களை நீக்க உதவுகிறது.


2. சிறுநீரகங்களின் செயல்பாடுகளை ஒழுங்குபடுத்துகிறது.


3. உடல் வெப்பநிலையை சமப்படுத்த உதவுகிறது.


4. இரத்தத்தை சுத்திகரிக்க உதவுகிறது.


5. நமது நோயெதிர்ப்பு சக்தியை வலுவாக அதிகரிக்க உதவுகிறது.


6. முழங்கால் மூட்டு வலியைக் குறைக்க உதவுகிறது.


7. சிறுநீர் மற்றும் வயிறு தொடர்பான பிரச்சினைகளை குறைக்கிறது.


8. வாயு பிரச்சினைகளை குறைக்க உதவுகிறது.


9. இது நம் வயிற்றில் இருந்து கழிவுகளை அகற்ற உதவுகிறது.


10. இது கண் பார்வையை மேம்படுத்துகிறது.


11. வயிற்று புண்ணை குணப்படுத்த உதவுகிறது. 


12. இது இரத்த அழுத்தம் மற்றும் நீரிழிவு நோயை ஒழுங்குபடுத்துகிறது.


13. வெப்பம் தொடர்பான அனைத்து சுகாதார பிரச்சினைகளையும்  நீக்க இது உதவுகிறது.


வாழை தண்டு நீரின் சிறப்பு குணங்கள்


1. இது கெட்டுப் போகா தன்மை கொண்டது.


2. இயற்க்கை முறையில் பதப்படுத்தப்பட்டது. 


3. 100 சதவீதம்  கலப்பிடமில்லாதது. 


4. இது சுவையற்றது, நிறமற்றது மற்றும் மணமற்றது.


5. இது ஒரு சாதாரண குடிநீரை விட குறைந்த அடர்த்தி கொண்டது.


6. சரியான வரம்புடன் வழக்கமான பயன்பாடு ஆரோக்கியமான வாழ்க்கையை நடத்த உதவுகிறது.


7. இது நம் முன்னோர்கள் தங்கள் உடல் சமநிலையையும் நிலையான மனதையும் வைத்திருக்க பயன்படுத்தும் ஒரு பாரம்பரிய  உணவுப் பொருளாகும்.


8. இந்த தயாரிப்பைத் தயாரிப்பதற்குப் பயன்படுத்தப்படும் நுட்பமும் அவர்களால் வழிநடத்தப்படுகிறது.


9. வழக்கமான வாழ்க்கையில் தியானம் மற்றும் யோகப் பயிற்சிகளில் ஈடுபடும் நபர்களுக்கு இது மிகவும் உதவியாக இருக்கும்.


10. பூ முதல் பழம் வரை மொத்த மரத்தின் அனைத்து ஊட்டச்சத்து அம்சங்களும் இதில் உள்ளன.


11. இது அனைத்து வயதினருக்கும் பொதுவான  உணவாகும். 


12.

இந்த வாழை நீர் உடலுக்கு எந்தவித மாற்றமும் பாதிப்பும் ஏற்படுத்தாது .


This 

No side effects or  reaction causes to our body.


இதை கண்டு அறிந்த , இந்நீரை எப்படி இயற்கை முறையில் சுத்தம் செய்து அருமருந்தாக (மதிப்பு௧்கூட்டு பொருளாக) மாற்றி வருடக்கண்கில் கெடாமல் பயன்படுத்துவது என்பதையும் அறிந்து அனைவருக்கும் தெரிவித்து வருவதோடு இதை செய்ய இயலாதவர்களுக்கு விற்பனையும் செய்து வருகிறோம்.


 பழங்கால தமிழ் மரபு முறையை இக்கால தேவைக்கு தயாரித்து வழங்குகிறோம்.


இத்தகைய உயர்வு மிக்க வாழை நீர் தேவைப்படுவோர் எங்களை

அழைக்கவும்.


இந்தியா முழுவதும் அனுப்பி வைக்கிறோம்.


வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்து தரப்படும்.


வைத்தியர் மாலிக்

திருச்சி - 21

8220320197


Banana Stem Water 


Banana Stem Water is a water obtained from the trunk of a banana tree. In this content, we will see the specialties and medicinal properties of Banana Stem Water.


Banana is a traditional natural food in our country and is revered as one of the most important fruit and we also know the importance in worship. Its medical benefits are numerous.


In general, every product derived from the banana tree is beneficial to human in some way. As we know that, every item of this tree is somewhat beneficial and there is no wastages at the maximum like Banana leaf, Banana flower, banana stalk, banana fiber, etc.  and it's Stem Water also plays an important role.


Often we cut the tree after the fruit is ripe and left the tree. We do not pay much attention to the water that seeps out of the tree after it has been cut down. But that water itself is a life-saving medicine. If we take that water and clean it and drink it daily, we can get rid of all the health ailments that depends on body heat. Many people only use it to dissolve kidney stones. But what is special is that this water has the ability to increase our vitality.


Benefits of Banana Stem Water:


1. It removes stones from kidneys. 

2. It regulates functions of kidneys. 

3. It helps to balance body temperature. 

4. It helps to purify blood.

5. It helps to boost our immune system strong. 

6. It helps to reduce knee joint pain. 

7. It reduces urinary infections and abdomen related problems. 

8. It helps to reduce gastric problems. 

9. It helps to removes wastes from our stomach. 

10. It improves eye vision.

11. It cures ulcer 

12. It regulates Blood Pressure and Diabetes. 

13. It helps to recover all heat related health issues. 


Special Qualities of Banana Stem Water


1.  It has a life time validity. 

2.  It has no special additives for preserving. 

3.  It's 100 percent organic product. 

4.  It's tasteless, colourless and odourless. 

5.  It has a low density than an ordinary drinking water.

6.  Regular usage with proper limit leads a healthy life. 

7. It is a traditional South-Indian liquid food used by our ancestors for keeping their health balance and constant mind. 

8. The technique used for preparing this product is also guided by them.

9. This will be more helpful for the persons engaged in meditation and Yogic practices in their regular life. 

10. It has all nutritional features of the total tree from flower to fruit.

11. It is a Supplementary liquid food common for all age groups. 


12

This drink will Not do

Any  harmful to our body


No reaction


No side effect


Knowing this, we have been telling everyone how to naturally purify this water and use it as a preservative (value added product) for years and sell it to those who can't. We updating the ancient Tamil tradition to the present day need. Kindly give your hands. 


For more details

Contact 0091-8220320197

Comments

Popular posts from this blog

சித்தவித்தை பயில அணுகவும்

சித்தாதி எண்ணெய்

விந்து சக்தி