ஆட்டிசம்-218

 #ஆட்டிசம் 


#உண்மையிலேயே

#ஆட்டிசம்_என்பது_ஒரு_நோய்…❗

#என்பது_தவறானகருத்தாகும்.❗


ஆட்டிசம் என்பது குழந்தைகளின் மூளை நரம்பு வளர்ச்சி சார்ந்த கோளாறுகளில் ஒன்று.


ஆட்டிசம் பெண் குழந்தைகளை விட #ஆண் குழந்தைளைத்தான் அதிகம் பாதிக்கிறது.


#திருமூலர்திருமந்திரத்தில் 

#கூறுகின்றார்.


“மாதா உதரம் மலமிகில் மந்தனாம்.


மாத உதரம் சலமிகில் 

(சிறுநீர்) மூங்கையாம்


மாதா உதரம்   இரண்டொக்கில் கண்ணில்லை.

மாதாஉதரத்தில்வந்தகுழவிக்கே'

                                                               ** #திருமந்திரம்_481


★உடலுறவின்   போது பெண்ணின் வயிற்றில் #மலம் மிகுந்திருந்தால் தோன்றும் குழந்தைக்கு   #மூளை_வேகமாக #செயல்படாது_மந்தமாக_இருக்கும். 


★பெண்ணின் வயிற்றில் #சிறுநீர் மிகுந்து இருந்தால்  பிறக்கும் குழந்தை #ஊமையாகும். 


★மலம்,  சிறுநீர் இரண்டும் அதிகமாக  இருந்தால் பிறக்கும்  குழந்தைக்கு  #கண்_குருடாகும்.  


என்ற திருமூலர் திருமந்திரத்தில் கூறுகின்றார்.


அது மூளையில் உள்ள 

சிந்தனை & செயல்

பாட்டுத்திறனை பாதிக்கிறது என்பதால் குழந்தை உருவாதல் மற்றும் வளர்ச்சி நிலையில் பல்வேறு மூளையை பாதிக்கும் பிரச்சனைகளை கணக்கில் எடுத்துக் கொள்ளுதல் வேண்டும்.


♦ஆட்டிசம் என்றால் என்ன❓


பிறப்பில் வரும் குறைபாடு இல்லை. இது வளர்நிறை குறைபாடு. அதாவது, Neurocognitive disorder. எண்ணங்கள், புரிதல், கற்றுக் கொள்வது இவற்றில் ஏற்படும் குறைபாடு ஆட்டிசம்.


♦ஆட்டிசம் பாதிப்பிற்கு என்ன காரணம்❓


★திருமூலர் திருமந்திரத்தில் கூறுகின்றார்.


“#மாதா_உதரம்_மலமிகில்_மந்தனாம்.


** #திருமந்திரம்_481


👉#மேலும்_சில_காரணங்கள்❓


▶ பரம்பரைக் காரணங்கள், 


▶ சுற்றுச்சூழல் மாசு, 


▶ கருவுற்ற தாயின் மன அழுத்தம், 


▶ கர்ப்ப காலத்தில் ஏற்படும் சர்க்கரை, 


▶ ரத்த அழுத்தம் 


இப்படி எதுவாக வேண்டுமானாலும் இருக்கலாம்.


💢 #ஆட்டிசத்தை_கண்டறிவது_எப்படி ❓


★தாயும் தந்தையும் இதைக் கண்டறிவது சுலபம்.


★ஆட்டிசம் பாதிக்கப்பட்ட குழந்தைகளைக் கண்டறிவது எளிது. 


#எப்படி❓


1.குழந்தை எப்போதும் ஓடிக்கொண்டிருக்கும் /நகர்ந்து கொண்டிருக்கும் பொருட்களையே பார்த்துக்கொண்டிருக்கும்.


**எ-கா. 

கடிகாரம் 


2. விளையாடும் பொருட்களிலும் சுழலும் பொருட்களையே வைத்து விளையாடும்.


**எ-கா. 

கார் பொம்மை கொடுத்தால் அது அந்த சக்கரத்தை சுழற்றியே விளையாடிக்

கொண்டிருக்கும்.


3. பூங்காக்களுக்கு அழைத்துச் சென்றால் ஊஞ்சலில் மட்டுமே பல மணிநேரம் அசராமல் விளையாடும்.


4. வீட்டில் தொலைக்காட்சி பார்த்தால் நேராக பார்க்காமல் ஒரு ஓரமாக கண்ணை வைத்துப் பார்க்கும் . 


5. எதிர் நின்று பேசுபவரின் கண்களை பார்க்காமல் பேசும்.


6. குழந்தைகளுடன் சேர்ந்து விளையாடாமல், தனியாக விளையாடுவதை விரும்பும்.


7. நடக்க ஆரம்பிக்கையில் பின்னங்காலையும் ஊன்றி நடக்காமல் முன்னங்காலை வைத்து நடக்கும்.


8. தன் தாய் எங்கும் வெளியே போனால் சாதாரண குழந்தை அதுவும் கைகளைத் தூக்கி நானும் வருகிறேன் என்று கூறும் . ஆனால் ஆட்டிசம் உள்ள குழந்தை எந்த சிக்னலும் கொடுக்காது.


9. அந்த குழந்தையை யார் தொட்டாலும் அதற்கு பிடிக்காது . கையைத் தட்டி விடும்.


10. சொன்னதையே கிளிப்பிள்ளை போன்று சொல்லும் ( சாப்டியா என்று கேட்டால் அதுவும் சாப்டியா என்று கேட்கும்)


11. தனக்கு ஏதாவது வேண்டுமென்றால் எனக்கு வேண்டும் என்று கேட்காமல் , அதன் பேரைச் சொல்லி கேட்கும். 


12. தீபாவளி அன்று வெடிசத்தம் கேட்டால் கட்டிலுக்கு கீழ்  ஒடி ஒளிந்து கொள்ளும், அதனால் அதிக சத்தத்தை தாங்க முடியதாது.


13. சாதாரண குழந்தைகள் விளையாட சொன்னால் சொப்பு சாமாண் வைத்து தானே கற்பனை செய்து வீட்டில் அம்மா சோறு, குழம்பு வைக்கும் விளையாட்டு விளையாடுவர். ஆனால் இந்த ஆட்டிச குழந்தைகள் கற்பனை செய்து விளையாடாது.


14. இது வேண்டும் என்று கை நீட்டி கேட்கத் தெரியாது . 


**எ-கா. 

தாகம் எடுக்கிறது தண்ணீர் வேண்டும் என்றால் தண்ணீர் பாட்டில் அருகில் சென்று அழுது கொண்டே இருக்கும் ஆனால் கை நீட்டி கேட்காது. 


15. ஒரு சாதாரண 12 மாத குழந்தை தான் விளையாடும் பொருளை தன் தாய்க்கு காட்டி பாருங்கள் என்பது போல சைகை செய்யும் மேலும் தான் மகிழ்வதை  பிறருக்கும் பகிரும்

 இது இரண்டும் ஆட்டிசம் பாதிக்கப்பட்ட குழந்தை செய்யாது. 


♦ #ஆட்டிசம்_குழந்தைகள்_பிரச்னைகள்.❓


( problem )


1.ஆட்டிசம் குழந்தைகள்  கண்கள் சிறியதாக இருக்கும்.


2.உற்று எதையும் பார்க்க முடியாது.


3.ஓரே இடத்தில் ஒரு நிமிடத்திற்கு மேல் இருக்க முடியாது.


4.கண்கள் அலை மோதிக் கொண்டே இருக்கும்.


5.ஆட்டிசம் உள்ள குழந்தைகள் ஒரு சில குழந்தைகளை பாத்த உடனேயே  அக்குழந்தையை டார்ச்சர் செய்ய ஆரம்பித்து விடுவார்கள்.


6.ஒரு சில நேரங்களில் மிகவும் முரட்டுத்தனமாக நடந்து கொள்வார்கள்.


7.அழுது அடம் பிடித்தல் மிகவும் அதிகமாக இருக்கும்.


8.ஏதாவது கேட்டால் ஒரு வார்த்தையில் மட்டுமே பதில் சொல்வார்கள்.


9.ஆட்டிசம் உள்ள குழந்தைகள் வேண்டாத வேலை செய்யும் போது மற்றவர்கள் தடுக்க முயற்சி செய்தால்  கைகள் மற்றும் உடல் உறுப்புகள் இருக்க மாகி விடும்.


10.ஆட்டிசம் உள்ள குழந்தைகள் மற்றவர்கள் பேசும் போது அவர்களை நேராக பார்த்து பேச முடியாது.


11.ஆட்டிசம் உள்ள குழந்தைகள் தனது கையில் ஏதாவது ஒரு பொருளை இழுத்துக் கொண்டே இருப்பார்கள்.


12.ஆட்டிசம் உள்ள குழந்தைகள் யாரிடம் அதிகமாக பாசமாக இருக்கிறார்களோ அவர்களின் கைகளை பிடித்து அடிக்கடி கிள்ளுவார்கள்.


13.ஆட்டிசம் உள்ள குழந்தைகள் பசி தாங்க முடியாது.


14.ஆட்டிசம் உள்ள குழந்தைகள் எல்லா சூல் நிலையிலும் ஓரே மாதிரி இருக்க மாட்டார்கள்.


15.தாய் பாலூட்டும் போது தாயின் கண்களைப் பார்க்காது. ஆறு மாதம் ஆனால் கூட தாயின் முகம் பார்த்துச் சிரிக்காது.....


16.ஒன்பது மாதம் கடந்த பிறகும் ஒலி எழுப்பினால் அல்லது பெயரைச் சொல்லி அழைத்தால் திரும்பிப் பார்க்காது. 


17.கண்ணில்படும் பொருள்களை ஆர்வமாகப் பார்க்காது. அவற்றைத் தனக்கு விளையாடத் தரும்படி கேட்காது.


18.மழலைப் பேச்சு பேசாது. மற்ற குழந்தைகளுடன் விளையாட முயற்சிக்காது. 


19.இவர்களுக்கு அறிவு சராசரியாக இருக்கும். ஆனால் அந்த அறிவைப் பயன்படுத்தவோ, வெளிப்படுத்தவோ வழிதெரியாது. 


20.இவர்களைச் சுற்றி என்ன நடக்கிறது என்பதை இவர்களால் புரிந்து கொள்ள முடியும். ஆனால் அந்தப்புரிதலை நமக்குப் புரியவைப்பதற்கான மொழிதான் தெரியாது.


21.குழந்தையின் வளர்ச்சிப்படிகளில் தாமதம் ஏற்படுவதும்உண்டு. மேற்சொன்ன அறிகுறிகள் தெரிந்தால் போகப் போகச் சரியாகிவிடும் என்று பெற்றோர்கள் எண்ணிவிடக்கூடாது....


அதே வேளையில் இவற்றில் ஒருசில அறி குறிகளை மட்டும் வைத்துக் கொண்டு குழந்தைக்கு ஆட்டிசம் உள்ளது என்றும் கணித்துவிடக்கூடாது.


♦எந்த வயதில் அதன் அறிகுறிகள் தெரிய ஆரம்பிக்கும்❓


கருவில் உள்ளபோது அல்லது பிறந்தவுடன் தெரியாது. ஒன்றரை 1/2  வயதிலிருந்து 2 வயதிற்குள் இதன் அறிகுறிகள் தெரிய ஆரம்பிக்கும்.


♦இந்த பாதிப்பை சரி செய்ய முடியுமா❓


100 சதவீதம் சரி செய்ய முடியும் என்று சொல்ல முடியாது. 70 & 80 சதவீதம், சராசரி வாழ்க்கைக்கு பழக்கலாம்.


நோய் என்றால்தானே குணப்படுத்த முடியும். இது ஒரு குறைபாடு. 


ஆட்டிசம் பாதித்த குழந்தைகளிடம் தனித் திறமை ஒன்று இருக்கும். அதைக் கண்டுபிடித்து, பயிற்சி அளிப்பதுதான் முக்கியம்.


♦கரு உருவாகும் நிலை❗


*சொந்தத்தில் திருமணம், 


*ஜெனிட்டிக்கல் பிரச்சனைகள்.


⭕ கரு வளர்ச்சி நிலை❗


கரு வயிற்றுக்குள் வளரும்போது அம்மாவுக்கு வரும்.


1) வியாதிகள் (குறிப்பாக Rubella வைரஸ் தாக்குதல்) அதற்கு அவர்கள் எடுக்கும் மருந்துகள்.


 2) வயிற்றில் அடிபடுதல், கீழே விழுதல் போன்ற ஆக்சிடண்ட். 


3) ஊட்டச்சத்து குறைபாடு ஆகியவை.


♦குழந்தை பிறப்பில் ஏற்படும் பிரச்சனைகள்❓


1)டெலிவரி நேரத்துல சரியான பாதுகாப்பு இல்லாமல் குழந்தைக்கு ஆக்சிஜன் கிடைக்காமல் போறது, 


2)நார்மல் டெலிவரிக்கு வழி இல்லாமல் ஆயுதம் போட்டு டெலிவரி பார்ப்பது.


 3) அந்த நேரத்தில் எடுக்கும் மருந்துகளில் பிரச்சனை.


♦குழந்தை பிறந்த பின் ஏற்படும் பிரச்சனைகள்❓


1) வைரஸ் காய்ச்சல், 


2) மூளையை பாதிக்கும் நோய்கள், 


3) தவறான மருந்துகள் எடுப்பது போன்றவை.


♦அறிகுறிகள் தெரிந்தால் என்ன செய்ய வேண்டும்❓


★உடனடியாக ஒரு………


குழந்தை நல மருத்துவர், 


குழந்தை நல மனநல மருத்துவர், 


குழந்தை நல நரம்பியல் மருத்துவர், 


குழந்தை நல மனநல ஆலோசகர், 


இந்த நான்கு பேரிடமும் ஆலோசனை பெற வேண்டும். 


- குழந்தை கருவில் இருக்கும் போது சில வகையான மூளை வளர்ச்சி குறைபாட்டை கண்டுபிடிக்கலாம். 


ஆட்டிசமை கண்டுபிடிக்க முடியாது.


#அன்பே_சிறந்த_மருந்து...


குழந்தைகளுடன் அன்போடு நெருங்கிப் பழகும்போது தான் நம்மை நெருங்கி வருவார்கள்.....


*அதனால் இவர்களோடு அதிக நேரம் செலவழிக்க வேண்டும். பாதிக்கப்பட்ட குழந்தைக்கு பல் தேய்த்தல், குளித்தல், சாப்பாடு, தூக்கம் என அன்றாடப் பழக்கவழக்கங்களை ஒழுங்குபடுத்தபயிற்சி தர வேண்டும்.....


*குழந்தைக்குப் புரிகிற விதமாக நிறையப் பேச வேண்டும். 


அவர்களுக்கு தன்னம்பிக்கையை அதிகரிக்க வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.

Comments

Popular posts from this blog

இடு மருந்து

விந்து சக்தி

சித்தாதி எண்ணெய்