கரும்புச்சாறு மருத்துவம்

 #கரும்புச்சாறு


உணவே மருந்து ( அறுசுவை மருத்துவம் )

உடலுக்கு நன்மை தரக்கூடிய ஒன்று கரும்புச்சாறு அதை பயன்படுத்துவதை தவிர்த்து பல ரசாயன பொருட்களை உண்டு வருகிறோம் அதனால் நமக்கு பெரும் தீமை விளைகின்றன


கரும்புச்சாறு நன்மை என்ன என்பதை இப்பதிவில் பார்ப்போம்


தேவையான பொருட்கள்:


கரும்புச்சாறு  - 100 மில்லி


இஞ்சி சாறு   -   30 மில்லி 


எலுமிச்சை சாறு - 30 மில்லி


 சீரகம்          -        10 கிராம் 


சோம்பு           -      10 கிராம் 


தண்ணீர்       -      200 மில்லி


செய்முறை :


             முதலில் தண்ணீரில் சீரகம் சோம்பு கொதிக்க வைத்து இறக்கி வடிகட்டி பின்னர் கரும்பு இஞ்சி எலுமிச்சை இவற்றை தனித்தனியே சாறு பிழிந்து மேற்கண்ட கஷாயத்துடன் கலந்து பருகவும்


பயன்கள் :


                  கல்லடைப்பு கரையும் சிறுநீர் வியாதிகள் தீரும் பித்த படபடப்பு நெஞ்செரிச்சல் குணமாகும் ரத்த அழுத்தம் சீராகும் இளநரை மறையும் உடலுக்கும் மனதுக்கும் நல்ல புத்துணர்ச்சி கிடைக்கும்


குருவே துணை


அகத்தியர் குடில்

Comments

Popular posts from this blog

இடு மருந்து

விந்து சக்தி

சித்தாதி எண்ணெய்