ரம்பூட்டான் பழம்

 ரம்பூட்டான் பழம் ( Rambutan fruit)

×××××××××××××××××××××××××××××

வைட்டமின் பி-3 அதிகம் உள்ள பழம் இது.

உடலின் கொழுப்பு அளவைக் குறைத்து,

இதயக் குழாய்களில் கொழுப்பு படிவதைத் தடுப்பதால் மாரடைப்பிலிருந்து காக்கிறது.

தலைமுடி, நகம் மற்றும் சருமத்துக்கு மினு

மினுப்பைக் கொடுக்கிறது. இதில் நிறைந்துள்ள

B3 வைட்டமின்கள் செக்ஸ் ஹார்மோன் உற்பத்

திக்கு காரணமான அட்ரினல் சுரப்பியின்

வேலையைத் தூண்டுகிறது.


மேலும் இப்பழத்தில் இருக்கும் நியாசின்

நீரிழிவைக் கட்டுப்படுத்த உதவுகிறது. ஆன்ட்டி

ஆக்சிடுன்டுகளும் மிகுந்துள்ளது. உடல் பரும

னைக் குறைக்க நினைப்பவர்கள் ரம்பூட்டான்

பழத்தை டயட்டில் சேர்த்துக் கொள்ளலாம்.

இதில் இருக்கும் வைட்டமின் சி கண் பார்வையை

மேம்படுத்தும். ஆஸ்துமா நோயைக் கட்டுப்படுத்தும்.


உடல் நலம் காப்போம்.

Comments

Popular posts from this blog

சித்தவித்தை பயில அணுகவும்

சித்தாதி எண்ணெய்

விந்து சக்தி