முடக்குவாதம் தீர்க்க கசாயம்

 #இனிய_மதிய_வணக்கம் ......


*#முடக்கு_வாதம்_குணமாக கஷாயம் -  Rheumatoid Arthritis Cure*


*#பவளமல்லி_அல்லது_பாரிஜாதம் #இலை* 10


*#மிளகு*  - ஒரு தேக்கரண்டியளவு 


*#சீரகம்*  ஒரு தேக்கரண்டியளவு


*#இஞ்சி* ஆள்காட்டி விரல் அளவு - *தோல் சீவி சிதைத்து விடவும்*


*#மஞ்சள்* தூள் சிறிது 


இவை அனைத்தையும் ஒரு லிட்டர் #தண்ணீரில் கலந்து சிறு தீயில் கொதிக்க வைத்து நன்றாக சுண்ட காய்ச்சி 200மிலி ஆன பிறகு வடிகட்டி காலை மாலை என 100 மிலி வெறும் வயிற்றில் 48 நாட்கள் குடித்து வர வலி இல்லா நல்ல மாற்றங்கள் உடலில் காண முடியும் 


*#இது_அனுபவ_உண்மை*


#நன்றி

Comments

Popular posts from this blog

சித்தவித்தை பயில அணுகவும்

சித்தாதி எண்ணெய்

விந்து சக்தி