தினம் ஒரு கீரை

 .                கீரைகளும் பயன்களும்


  தினந்தோறும் ஏதாவது ஒரு கீரையை உணவில் சேர்த்துக் கொண்டால் அதன் மூலமாகவும் நோய்நொடிகள் இல்லாமல் வாழலாம் என்பதற்காக சில விளக்கங்கள்


அகத்தி கீரையை சாப்பிட்டு வந்தால் மலச்சிக்கல் வராது


ஆரைக் கீரையை சாப்பிட்டு வந்தால் சர்க்கரை நோய் பெண்களின் வெள்ளை வெட்டை நோய்  வராது


அம்மான் பச்சரிசி கீரையை சாப்பிட்டு வந்தால் ஆண்மை குறைவு மலக்கட்டு நோய் செரிமான கோளாறு வராது


அரைக் கீரையை சாப்பிட்டு வந்தால் நடுக்கல் நோய் வராது


வல்லாரைக் கீரையை சாப்பிட்டு வந்தால் ஞாபக மறதி நோய் வராது


தூதுவளைக் கீரையை சாப்பிட்டு வந்தால் சளி மற்றும் கப நோய்கள் வராது


வெள்ளை கரிசலாங்கண்ணி கீரையை சாப்பிட்டு வந்தால் சக்கரை நோய் உயர் ரத்த அழுத்த நோய் கல்லீரல் நோய்கள் மேலும் காமாலை நோய் குஷ்டம் உடல் வீக்கம் போன்ற நோய்களும் வராது 


மஞ்சள் கரிசலாங்கண்ணி கீரையை சாப்பிட்டு வந்தால் மந்தபுத்தி எனும் நோய் வராது இது ஞான மூலிகை


பொன்னாங்கண்ணிக் கீரையை சாப்பிட்டு வாழ்ந்தால் எந்த வயதிலும் கண் நோய்கள் நோய்கள் வராது


முருங்கைக் கீரையை சாப்பிட்டு வந்தால் மூட்டுவலி கண் நோய் ஆண்மை பற்றாக்குறை போன்ற நோய்கள் வராது


நாயுருவி கீரையை சாப்பிட்டு வந்தால்  சர்க்கரை நோய் செரிமான கோளாறு மேலும் குடல் சார்ந்த நோய்கள் எப்போதும் வராது


மணத்தக்காளி கீரையை சாப்பிட்டு வந்தால் வயிற்றுப் புண்கள் வராது


கறிவேப்பிலை கீரையை சாப்பிட்டு வந்தால் சித்தபிரமை எனும் பைத்திய நோய்கள் வராது 


வெந்தயக் கீரையை சாப்பிட்டு வந்தால் உஷ்ண நோய்கள் எதுவும் வராது


பருப்புக் கீரையை சாப்பிட்டு வந்தால் சிறுநீரக நோய்கள் வராது


கொத்தமல்லி கீரையை சாப்பிட்டு வந்தால் உடல் வெப்ப நோய்கள் அஜீரணக் கோளாறுகள் வராது


இலந்தை கீரையை சாப்பிட்டு வந்தால் உடல் எரிச்சல் எருவாய் கடுப்பு மேகநோய் பெண்  மலடு நோய் கர்ப்பப்பை  நோய்கள் போன்ற கொடுமையான நோய்களும் வாழ்நாள் முழுவதும் வராது


வாதநாராயணன் கீரையை சாப்பிட்டு வந்தால் வாழ்நாள் முழுவதும் கைகால் முடக்கு வாத நோய்கள் வரவே வராது


தண்டுக் கீரையை சாப்பிட்டு வந்தால் வயிற்றுக் கடுப்பு சிறுநீர் எரிச்சல் பெண்களின் வெள்ளை நோய்கள் வராது


தும்பை கீரையை சாப்பிட்டு வந்தால்  சளி  கோழை கபக்கட்டு தொண்டை கம்மல் சுவாசக் கோளாறு போன்ற சிலேத்தும நோய்கள் எதுவும் வராது


முடக்கற்றான் கீரையை சாப்பிட்டு வந்தால் வாத நோய்கள் எதுவும் வராது


மூக்கிரட்டை கீரையை சாப்பிட்டு வந்தால் சிறுநீரக  நோய்கள் எப்பொழுதும் வராது


துத்திக் கீரையை சாப்பிட்டு வந்தால் மூல நோய் வராது


தவசி முருங்கை கீரையை சாப்பிட்டு வந்தால் மூக்கடைப்பு வராது 


சுக்கான் கீரையை சாப்பிட்டு வந்தால் ஈரல் நோய்கள் வராது 


கோவை கீரையை சாப்பிட்டு வந்தால் சர்க்கரை நோய் சிறுநீரக நோய்கள் வராது 


தண்டு கீரையை சாப்பிட்டு வந்தால் வயிற்றுக் கடுப்பு சிறுநீர் எரிச்சல் பெண்களின் வெள்ளை பெட்டை எனும் கொடிய நோய்கள் எப்பொழுதும் வராது


 நிலாவிரை கீரையை சாப்பிட்டு வந்தால் மலக்கட்டு வராது 


முசுட்டை கீரையை சாப்பிட்டு வந்தால் பெண்களின் வெள்ளை நோய் வராது


 குப்பைமேனிக் கீரையை சாப்பிட்டு வந்தால் திமிர்வாதம் பல் நோய் வளிநோய் மூல நோய்  நமைச்சல் உடல் வலி உடல் எரிச்சல்  மூக்கடைப்பு     கோழைக்கட்டு வயிற்று வலி மேலும் கப நோய்கள் எதுவும் வராது


கருணைக்கிழங்கை சாப்பிட்டு வந்தால் அனைத்து வகையான மூல நோய்களும் வராது


ஆவாரம் பூவை சாப்பிட்டு வந்தால் அனைத்து நோய்களும் வராது 


                          நன்றி

      வளமுடன் வாழ வாழ்த்துக்கள்


             பிரம்மஸ்ரீ இராமலிங்கம்

Comments

Popular posts from this blog

சித்தவித்தை பயில அணுகவும்

சித்தாதி எண்ணெய்

விந்து சக்தி