மாப்பிள்ளை சம்பா

 மாப்பிள்ளை யாரு ...!  இந்த மாப்பிள்ளை பாரு ...!!  மாப்பிள்ளை மனமகிழ்ச்சியோடு இல்லங்களுக்கு வரவேற்று வரவேற்பு தாருங்கள் வருக  வருகவே என்று குடும்பத்தில் உள்ள அனைவரும் ஒன்றுகூடி...!!! 


இல்லங்களில் பெண்ணுக்கு திருமணம் ஆகவே மாப்பிள்ளை " வாடும் உள்ளங்களுக்கு எழுச்சி பெற்று மகிழ்ச்சி தரவே இந்த மாப்பிள்ளை " 


🌾🌾🌾பாரம்பரிய நெல் வகைகளில் ஒன்று 🌾🌾🌾 


 இவை வாங்கி உண்டு வந்தால் உடல் நலத்திற்கு நன்று* 


மாப்பிள்ளை சம்பா அரிசி* (Mappillai Samba rice*) : 


     பாரம்பரிய அரிசிகளில் சிறப்பு வாய்ந்த ஒன்று மாப்பிள்ளை சம்பா. இளவயதினர்க்கு தேவைப்படுகின்ற அனைத்து சத்துக்களும் நிறைந்த அரிசி மாப்பிள்ளை சம்பா. அதனாலேயே அப்பெயர் பெற்றது. மாப்பிள்ளை சம்பா மருத்துவ குணம் உடையது. மாப்பிள்ளை சம்பா சிகப்பு அரிசி வகைகளில் ஒன்று.


மாப்பிள்ளை சம்பா அரிசியின் சத்துக்கள் மற்றும் அதன் பயன்கள் (Nutrients and Health Benefits):

        மாப்பிள்ளை சம்பா அரிசியில் புரத சத்து(Protein), நார்சத்து(Fiber), தாதுசத்து(Minerals) மற்றும்  உப்புச்சத்தும் நிறைந்துள்ளது.அது மட்டுமல்லாமல் 

உடலுக்கு வலுவைத் தரக்கூடிய ஏராளமான சத்துகளும் நிறைந்துள்ளது.


மருத்துவ பயன்கள்(Health Benefits):


1. மாப்பிள்ளை சம்பாவில்  எதிர்ப்பு சக்தி (Immune power) அதிகம் உண்டு .அதனால் அடிக்கடி உடல்நல குறைபாடு ஏற்படாமல் தடுக்கும் 

2. நீரிழிவு தொற்று (Diabetics)  நன்மை தரும் 

3. எளிதில் சோர்வடையாமல் சுறுசுறுப்பாக(Increase Activeness) இருக்க வைக்கும்.

4. நரம்புகளுக்கு நல்ல வலுகுடுக்கும்.


உணவு வழிகள் (Recipe ideas):

  மாப்பிள்ளை சம்பா அரிசியை தினமும் நம் உணவில் சேர்த்து கொண்டால் உடலுக்கு தேவையான அனைத்து சத்துக்களும் கிடைக்கும் இந்த அரிசியை சாதம்(Rice), இட்லி(Idli), இடியாப்பம். புட்டு. கம்மங்கூழ். கை மணக்க மணக்க செய்து உண்ணலாம் நல்ல ருசியுடனும் ஊட்டத்துடனும் இருக்கும். 


இந்த பதிவின் மூலம் இனியாவது அறிந்து இப்போ தெரிஞ்சுக்கோ..!...


... 👉 பட்டை தீட்டிய பல ( வெள்ளை அரிசிகள் அரிசிகள்' ) உணவாக உண்டு வந்தால் உடலைவிட்டு உயிர் சீக்கிரமாக  போகும் / 


மாப்பிள்ளை சம்பா அரிசி உண்டுவந்தால் உயிர் பல ஆண்டுகள் நின்று பேசும்..! ( Shakti energy ) நமது ஹரி சந்தானம்


மாப்பிள்ளை சம்பா அரிசி. இரவு ஊற வைத்து. காலையில் அரிசியுடன் நாள் பங்கு காய்கறிகளை சேர்த்து சமைத்து பசியாற்றுங்கள் . 🍒


✓✓✓ Flower Full energy liquid soap }


 ( சாதம் வடித்த  வடிகஞ்சி/energy liquid சேமித்து மிளகுத் தூள் / paper. கொத்தமல்லி இலை. சூப்பில் தூவி சூப்பாக ) நன்றி அருந்துங்கள் 🍒


சந்தானம் யாம் வாழ்வாங்கு வாழ்த்தி வணங்கி 🙏 வாழ்க நலமுடன்


இயற்கை அன்னை / உலக நல்லோர் வாழ்க வளமுடன் 


கலியுகம் )என்று சொல்பவர்கள்  சுயநலவாதிகள்.


              மற்றவர்களுக்கு உதவும் குண முடையவர்கள் உள்ளவர்களால்  🌠 வாழும் பூமி 🌎 நல் சக்தியுகம் S🔥


இயற்கை இறை🔥சக்தி வாழ்க இவ் வையகம் போற்றி 🌿🌿🌿

Comments

Popular posts from this blog

சித்தவித்தை பயில அணுகவும்

சித்தாதி எண்ணெய்

விந்து சக்தி