வெண்பூசணி சாறு

 🌿 வெள்ளை பூசணிக்காய் 🌿  juice 🍹செய்ய ...


... இயற்கை பொருட்கள் :-  வெள்ளை பூசணி "  திப்பிலி ஏலக்காய் கிராம்பு , எலுமிச்சை பச்சைமிளகாய் ஒன்று ,, இஞ்சி / சுக்கு , மஞ்சள் . கடல் கல்லுப்பு  பின்ச் அளவு " ஜீரகம். கருவேப்பிலை கொத்தமல்லி புதினா ,, மழை நீர் அல்லது சுத்தமான குடிநீர் தேவைக்கேற்ப , 


அனைத்து இயற்கைப் பொருட்களையும் சுத்தம் செய்து. உரலில் அனைத்துப் பொருளும் போட்டு சிறிதாக நீர் விட்டு இடித்து. சார்எடுத்து வடிகட்டி. அல்லது மிக்ஸியில் அனைத்து பொருளும் போட்டு சிறிதளவு நீர் ஊற்றி அரைத்து. வடிகட்டி.


சப்பணமிட்டு உட்கார்ந்த நிலையில் " உணவுக்கு நன்றி 🙏 சொல்லிவிட்டு நாவின் சுவைக்கு ஏற்ப உமிழ்நீர் கலந்த படி மெதுவாக பருக வேண்டும் 🐝


வளரும் குழந்தைகளுக்கு தினசரி வெள்ளை பூசணி ஜூஸ் காலை உணவாக கொடுத்து வந்தால் உடம்பில் சக்தி ஓட்டம் / powerful energy அதிகரிக்கும்🏊


இனிப்பு தவிர்ப்பது நல்லது. செயற்கை இனிப்புகள் கொடிய பாம்பின் விஷத்தை விட கொடியது..!!! நினைவில் கொள்ளவும்,,  


இனிப்பு என்பது நாவின் சுவைக்கும் மட்டும் தவிர ' உடல் சுவைக்அல்ல, 


 என்பதை உணர்ந்து கொள்ள வேண்டும். வேண்டுமென்றால் பழங்கள் எடுத்துக்கொள்ளுங்கள் / organic original பழங்கள் 🍒🍓🍑🍎🍐🍏🍒 பழங்கள் என்றால் ஆர்கானிக் ❤️ ஆர்கானிக் என்றால் பழங்கள் 🍒🍎🍒


குறிப்பாக :- ஐஸ் / ஐஸ்கிரீம் எந்தவிதமான சக்கரை.  ice / ice cream & all sugar எக்காரணத்தைக் கொண்டும் இயற்கை ஜூஸில் கரைத்திடல் கூடாது 🍃


அதீத சக்தி பெற்ற வெள்ளைப்பூசணி தினசரி ஜூஸாக பருகினால் உடல் சக்தி ஓட்டம் அதிகரிக்கும்.


நம்மை சுமந்து நமக்கு உணவு கொடுத்துக் கொண்டிருக்கும் இயற்கை அன்னை பூமியை வணங்குவோம் 🙏


உலக நல்லோர்கள் வாழ்க வளமுடன்


இயற்கை இறைசக்தி 🔥 வாழ்க வையகம் போற்றி 🙏

Comments

Popular posts from this blog

சித்தவித்தை பயில அணுகவும்

சித்தாதி எண்ணெய்

விந்து சக்தி