வீரிய ராஜபோக குளிகை

 *வீரிய ராஜ போக குளிகை*


பவளபுற்று பஸ்பம் 50 கிராம்

கலைமான் கொம்பு பஸ்பம் 50 கிராம்

வெள்ளி பற்பம் 50 கிராம்

பேரிட்ச்சை பழம் 100 கிராம்

சாலாம்மிசிரி 50 கிராம்

பாதாம்பிசின் 50 கிராம்

அக்ருட் 50 கிராம்

ருமாஸ்தகி 50 கிராம்

பாதாம் பருப்பு 50 கிராம்

சாராப்பருப்பு 50 கிராம்


1,2,3,4 சரக்குகளுடன் அத்தியும் ஆலும் தேவைக்கு ஏற்ப போட்டு அரைத்த பின் மற்ற சரக்குகளை பொடித்து தூள் செய்து நெய்யில் வறுத்து சேர்த்து *கடலை அளவு குளிகை செய்து காலை மாலை 1 குளிகை வீதம் ஆவின் பாலில் 15 நாட்கள் சாப்பிட போகம் மிகும் கைகண்டது*


*மறைக்கப்பட்ட பழைய முறை*


செந்தில்குமார் லண்டன்

Comments

Popular posts from this blog

இடு மருந்து

விந்து சக்தி

சித்தாதி எண்ணெய்