தேங்காய் பால. இரசம்

 வயிறு புண் குணமாக தேங்காய்ப்பால் ரசம்...


தேவையான பொருட்கள்


தேங்காய் பால் – 2 கப்

பெரிய வெங்காயம் – 4

இஞ்சி – சிறிய அளவு

எலுமிச்சை பழம் – 1 பழம்

உப்பு – தேவைக்கேற்ப

கொத்தமல்லி தழை – தேவைக்கேற்ப

பச்சைமிளகாய் – 8

நல்லெண்ணெய் – தேவையான அளவு

பசும்பால் – 2 1/2 கப்

சோள மாவு – 3 spoon


செய்முறை விளக்கம் :


முன்னதாக தேங்காய்ப் பாலுடன் சோளமாவை சேர்த்துக்கொள்ளவும்.


கடாயில் மூன்று அல்லது நான்கு டீஸ்பூன் எண்ணெ விடவும் , எண்ணெ சூடான வுடன் வெங்காயத்தை பொடியாக நறுக்கி நன்கு வதக்கவும்


அதன் பின் வெங்காயம் நல்ல பொன்னிறத்திற்கு வந்த உடன் பால் சேர்க்கவும் , அதனுடன் இஞ்சி கொத்தமல்லி பச்சைமிளகாய் பொடியாக நறுக்கி சேர்த்துக்கொள்ளவும் , நன்றா கொதித்த உடன் தேவையான அளவு உப்பை சேர்க்கவும்.


கடைசியாக எலுமிச்சைப்பழம் சாறை சேர்த்து சூப்பை இறக்கி விடவும்.

Comments

Popular posts from this blog

சித்தவித்தை பயில அணுகவும்

சித்தாதி எண்ணெய்

விந்து சக்தி