மதுவால் ஏற்பட்ட சிறுநீரக பிரச்னை தீர

 தண்ணித்தொட்டி தேடும் கன்னுக்குட்டியான உங்களின் செயலிழந்துவரும்  சிறுநீரகங்களை மீட்டெடுத்து  அற்புதஜாலம்செய்யும் மூலிகையே பூனைமீசையெனும் சீர்+அக.சீரகத்துளசி. மது குடிப்பவர்களின் இரத்தத்தில் கலக்கும் ஆல்கஹால்யெனும் நஞ்சானது இரத்தத்தில் அதிகப்படியான உப்பமிலத்தன்மையை மிகுதியாக சேர்த்து சிறுநீரகத்திற்கான  பணியை இரட்டிப்பாகி நாளடைவில் சிறுநீரகத்தை  சுருக்கி செயலிழக்க செய்யும். அப்படி செயலிழந்த சிறுநீரகத்தையும். இனி மது குடிக்கவேண்டாமென நினைப்பவர்களுக்கும். சோமபானம் சுராபானம் அருந்திய காலத்திலேயே நமது தமிழ்சித்தர்களால் கண்டறியப்பட்ட மூலிகைகளானதே பூனைமீசை மற்றும் மூக்கிரட்டை. இவ்விரண்டின்  இலைச்சருடன் திரிகடியளவு தனியாவிதைத்துள் சேர்த்து காலையில்  நீராகாரதண்ணீரில் ஊறவைத்து மாலையில் அருந்திவந்தால் இரத்தத்தில் கலந்திருக்கும் ஆல்கஹாலை வெளியேற்றி  மதுகுடிக்கும் எண்ணமே சுத்தமாக மறந்துபோவதுடன்  செயலிழந்த சிறுநீரகத்தை மீள்சுழற்சிசெய்து சிறப்பாக செயல்படவைக்கும் இவ்வற்புத மூலிகையின் பயனை அதிகம் தெரியப்படுத்துவதினால்  எங்கேயேனும் யாராவது ஒருவருக்கும் அவரின் குடும்பத்தின் எதிர்காலத்திற்கும் நன்மைகிடைத்தால்.            உங்களின் ஜென்மாந்திர கர்மாக்களினால் பெறப்பட்ட பாவங்களில்  சிறிதளவேனும் குறையுமென்று கூறிய ஸ்ரீகாலங்கிசித்தரின் திருவடிபோற்றும்  சிவசித்தன் உங்கள் மூலிகைராஜா

Comments

Popular posts from this blog

விந்து சக்தி

இடு மருந்து

சித்தாதி எண்ணெய்