தேங்காய் எண்ணெய் பயன்

 ✓✓✓தேங்காய் எண்ணெய் /( coconut oil.) நன்மைகள் ✓✓✓


இதில் இருக்கும் லாரிக் அமிலம் இதய ரத்த குழாய்கள் மற்றும் உடலில் எல் .டி. எல் எனப்படும் கொலஸ்ட்ரால் கொழுப்பை அதிகம் சேராமல் தடுத்து உடல் நலனை பாதுகாக்கிறது.


*தேங்காய் எண்ணெயை முகத்திலும் லேசாகத் தேய்த்துவந்தால், முகப்பருக்கள் வருவது தடுக்கப்படும். 


தோல் சுருக்கத்துக்குச் செயற்கையாக தயாரிக்கப்பட்ட கிரீம்களைப் பயன்படுத்துவதைவிட, தேங்காய் எண்ணெயை முகத்தில் தேய்த்துவந்தாலே சுருக்கங்கள் வருவது தடுக்கப்படும்.

        

 *அதீத வெப்பம் காரணமாக, சருமத்தில் கறுப்புத் திட்டுகள் அதிகமாக உருவாகும். தேங்காய் எண்ணெய் பயன்படுத்தினால், இது தடுக்கப்படும். இயற்கையாகக் கிடைக்கக்கூடிய, அனைவரும் பயன்படுத்தக்கூடிய, எல்லா விதமான நன்மைகளை தரக்கூடிய இயற்கை தேங்காய் எண்ணெய்.👍


*தேங்காய் எண்ணெய் மூளை சிறப்பாகச் செயல்பட உதவும். 


அல்சைமர் போன்ற ஞாபகமறதி பிரச்னைகளைத் தடுக்கும். 


*தைராய்டு பிரச்னை, உயர் ரத்த அழுத்தம் போன்றவற்றையும் தடுக்கும்.


*சருமத்தின் தரம், பொலிவு என இரண்டுக்கும் தேங்காய் எண்ணெய் துணைபுரிகிறது. 


*இது ஆன்டிபாக்டீரியா தன்மை கொண்டிருப்பதால், கிருமித்தொற்றைத் தவிர்த்து, சிராய்ப்புக் காயங்களை ஆற்றும். 


*தேங்காய் எண்ணெயில் உள்ள நல்ல கொழுப்பு, பெண்களின் அடி வயிற்றைச் சுற்றி சேரும் கொழுப்புகளைக் கரைக்க உதவும்.


தேங்காய் எண்ணெயில் சமையல் செய்து உண்பதால். ஹார்ட் அட்டாக். பிபி. சுகர். இருந்து பாதுகாத்து.


😭 இரு உதடுகளும் உதட்டுச்சாயம்/ 👍😭


பல கம்பெனிகள் தயரிக்கப்பட்ட உதட்டுச்சாயம்/ lip cream ) 😭 பூசுவதால்...


... பெண்களுக்கு மார்பக புற்று கட்டி அவஸ்தை அடைகிறார்/ஆண்களும் உடல் பாதிப்பு


உதடுச்சாயம் பூசுவது ஒருசில நடிகர் நடிகைகளை தான் தெரியும் " புற்று கட்டி தாக்கப்படுகிறது என்று / இந்த உலகில் கம்பனி  உதட்டுச்சாயம் பூசுவதால் பல லட்சம்  மனிதர்கள். மார்பகப்புற்று கட்டியும் / உடம்பில் புற்று கட்டியும் தொற்று பரவுகிறது. அதிக உயிரிழப்பு ஏற்படுகிறது..!


அனைத்து தொற்றுகளில் இருந்து விடுபட மனிதர்கள் (தேங்காய் எண்ணெய் பயன்படுத்தவும்...


👉 ஒவ்வொருவரும் தேங்காய் எண்ணெய் தாங்களாகவே தயாரித்து பயன்படுத்தினால் மிகவும் நல்லது / original organic ❤️ 


தினசரி இரவு தேங்காய் எண்ணெயை உடல் முழுவதும் தடவி காலையில் சீயக்காய் தூள் தேய்த்து குளித்து வந்தால் உடல் புத்துணர்ச்சி பெறும்...


... உடல் முழுவதும் பல பல பல / தக தக தகவேன ஜொலிக்கும் ❤️


                  ⚡ முக்கனிகள் ⚡ 


👉 மனிதன் பக்தி என்ற பெயரில் 🙅 தேங்காயை எரிக்காதே/ரோடுகளில் வெண்பூசணி உடைக்காதே/🍋🍋🍋 எலுமிச்சை பழங்களை ரோடுகளில் நசுக்காதே


👉 மனிதர்கள் பிள்ளையை பெற்றாலும் மகிழ்ச்சி / மண்ணில் தென்னம் பிள்ளையை வளர்த்தாலும் எழுச்சி 🔥 யமதுயாசம் * 

சந்தானம் யாம் யம்மை வணங்கி 🙏 வாழ்க நலமுடன்


இயற்கை பசுமை அன்னை /நல்லோர் உள்ளம் வாழ்க வளமுடன்


இயற்கை இறைசக்தி 🔥 வாழ்க இவ் வையகம் போற்றி🌿🌿🌿

Comments

Popular posts from this blog

சித்தவித்தை பயில அணுகவும்

சித்தாதி எண்ணெய்

விந்து சக்தி