ஆண்மை பெற

 ரத்த விருத்தி, அபார ஆண்மைக்கு லேகியம்

 

செய்முறை


1.       முள்ளங்கி கிழங்கு-400கிராம்

2.       வால் மிளகு-15கிராம்

3.       சுக்கு-10கிராம்

4.       மிளகு-10கிராம்

5.       திப்பிலி-10கிராம்

6.       லவங்கபட்டை-10கிராம்

7.       பூலாங்கிழங்கு-10கிராம்

8.       ஜாதிப்பத்திரி-10கிராம்

9.       ஜாதிக்காய்-10கிராம்

10.   கிராம்பு-10கிராம்

11.   ஏலக்காய்-10கிராம்

12.   கருப்பு எண்-20கிராம்

13.   கசகசா-20கிராம்

14.   முருங்கை வித்து-20கிராம்

15.   பாதாம் பருப்பு-10கிராம்

16.   பிஸ்தா பருப்பு-10கிராம்

17.   சாரப்பருப்பு-10கிராம்

18.   சாலாமிஸ்ரி-10கிராம்

19.   அக்ரூட்-10கிராம்


முள்ளங்கி தவிர அனைத்து சரக்குகளையும் தனித் தனியாகப் பொடித்து சலித்து ஒன்றாக கலந்துகொள்ளவும் . முள்ளங்கியை சிறிதாக அரிந்து சாறு பிழிந்து அதனுடன் சம அளவு பால் சேர்த்து வெள்ளைச் சர்க்கரை 1 கிலோ கலந்து நன்கு கொதி வாங்கி , பாகுபதத்தில் ஒன்றாகக் கலந்து வைத்துள்ள சூரணத்தைக் கொட்டிக் கிளறவும் . 200 கிராம் பசு நெய்யளவு உருக்கி, லேகியத்தில் சேர்த்து நன்கு கிளறி பத்திரப்படுத்தவும்.


ஆண்மை தரும் அருமையான லேகியம்.


விந்து உற்பத்தி அதிகரிக்கும்.


தேக புஷ்டி உண்டாகும்.


காலை &  இரவு இருவேளை 10 கிராம் அளவு சாப்பிடவும்.


வாழ்க நலமுடன்

சித்தர்களின் சீடன்

பிரம்மஸ்ரீ பாஸ்கரன்

Comments

Popular posts from this blog

சித்தவித்தை பயில அணுகவும்

சித்தாதி எண்ணெய்

விந்து சக்தி