குழந்தைகளுக்கு வரும் மாந்த பேதி
*குழந்தைகளுக்கு வரும் பேதி மாந்தம் குணமாவதற்கு*
இது சிறு குழந்தைகளுக்கு அசீரணத்தால் வரக்கூடியது...
*தாய்ப்பால் கொடுக்கும் பெண்கள் கணவனோடு உடலுறவு வைத்ததற்கு பிறகு குழந்தைக்கு பாலூட்டினால் அந்த தாய்ப்பால் காமப்பால் ஆகி குழந்தைக்கு தோஷத்தை உண்டாக்கி குழந்தைகளுக்கு வயிற்று உப்புசம் ஆகி பல நிறங்களில் பேதி உணாடாகும்...
நின்ற இடத்திலேயே பேதி பீய்ச்சி அடிக்கும்...
இந்த நோய் எந்த ஒரு மருந்துக்கும் கட்டுப்படாது / குணமாகாது....
*இதனால் தான் ஒரு வருட காலம் பத்திய உணவோடு கணவன் மனைவியை அக்காலத்தில் பிரித்து வைத்தார்கள்*
*இதற்கு தீர்வு*
வசம்பை சுட்டு கறுக்கி மற்றும் ஓமத்தை கறுக வறுத்து பொடி செய்து சம அளவு எடுத்து அரைகிராம் அளவு எடுத்து வெந்நீரில் கலந்து நாள் ஒன்றுக்கு மூன்று நேரம் தரவும் இவ்வாறு தர இரண்டே நாட்களில் சரியாகும்
Comments
Post a Comment