உடல் பலம் பெற்று விந்து கெட்டிப்பட

 ஆண்களுக்கானது- தூக்கத்தில் விந்து வெளியேறுதல் நீங்க:-


தே.பொருட்கள்..

1. துவரம் பருப்பு – 100 கிராம்

2. உளுந்து -100கிராம்

3. எள்-100கிராம்

4. கசகசா-50கிராம்

5. பிஸ்தா பருப்பு-50கிராம்

6. முந்திரி பருப்பு-50 கிராம்

7. பூசணி விதை-50கிராம்

8. பாதாம் பிசிந்50கிராம்

9. அமுக்கரா-50கிராம்

10. நெல்லிக்கனி-50கிராம்

11. சுக்கு-50கிராம்

12. மிளகு-30கிராம்

13. திப்பிலி-30கிராம்

14. ஏலக்காய்-30கிராம்


              மேற்கண்ட சரக்குகளை இளவறுப்பாய் வறுத்து தூள் செய்து வைத்துக் கொள்ளவும். 2கிலோ சுத்தமான தேனை அடுப்பேற்றி சிறு தீயாக எரித்து தேனில் நுரை நிக்கிய பிறகு அரைத்து வைத்துள்ள திராட்சை 100 கிராம்,பேரீச்சை (100 கிராம்)யை கலந்து பின்னர் மேற்கண்ட சூரணத்தையும் கொட்டிக் கிளறிபத்திரப்படுத்தவும்.


            அதிகாலை 5 கிராம் அளவு சாப்பிட எப்பேர்ப்பட்ட உடல் பலஹீனமும் தீரும். இளைஞர்களைப் பெரிது பாதிக்கும் தூக்கத்தில் விந்து கழிதலை உடன் நீக்கும். விந்து வளப்படும்.

Comments

Popular posts from this blog

இடு மருந்து

விந்து சக்தி

சித்தாதி எண்ணெய்