மூக்கில் சதை வளர்ச்சி தவிர்க்க
மூக்கில் சதை வளர்ச்சி நீங்க:-
தே.பொருட்கள்..
சித்தரத்தை – 10 கிராம்
சுக்கு – 10 கிராம்
மிளகு – 10 கிராம்
திப்பிலி – 10 கிராம்
கஸ்தூரி மஞ்சள் – 10 கிராம்
ஓமம் – 10 கிராம்
பூண்டு – 10 கிராம்
காய்ந்த தும்பைப்பூ – 50 கிராம்
ஆகியவற்றை எடுத்து நன்கு தட்டி, அதை கால் லிட்டர் நல்லெண்ணெயிலிட்டு காய்ச்சி வடித்து வைத்துக்கொள்ளவும். இதை தினமும் 2 சொட்டு மூக்கிலிட்டால், மூக்கடைப்பு, மூக்கில் சதை வளர்ச்சி போன்றவை மறையும்.
Comments
Post a Comment