மானுட இரகசியம்

 #ஜீவன் 

🙏🏻சற்குரு சரணம் 🙏🏻


"இந்த ஜீவன் பிறப்பெடுத்ததின் நோக்கம் தன்னையறிந்து தலைவனை சார்வதற்க்கே, தான் என்பது யாது, இத்தேகமா, மனமா, வாசனையா, அந்தகரணங்களா, தினமும் உண்டு உறங்கி சுவாச உபாசனைகளால் இவ்வுடலில் கண்வசித்திருக்கிற ஜீவனா?......ஜீவன் ஒழிந்தாலும் உடல் வாதனை நீங்கிவிடுமா என்ன? "வினை போகத்தால் ஏற்பட்டது, தேகம் அதன் விளைவால் அனுபவிப்பது இன்பம், துன்பம்,  இந்நுகர்ச்சியால் ஏற்படுவது மாளாப் பிறப்பிறப்பு, அற்புதமான மானிட ரூபம் தாங்கி இப்பூ உலகிற்க்கு நாம் வந்துவிட்டோம், அவர் அருளால், அவர் அன்பால், அவர் கிருபையால், அவர் தயவால், சற்குருவின் சமத்துவ நிலையால் கிடைக்கப்பெற்றதுதான் மானிட ரூபம்,......கடவுளை அறிவதற்க்கு மானிட ரூபத்திற்க்கு மட்டும்தான் சக்தி உண்டு, ஆறாவது அறிவு இறைவனை அறிவதற்க்கு நமக்கு படைக்கப் பெற்றது, அந்த அறிவாலே தன்னை அறிந்து, மனம் என்னும் உள்பிரபஞ்சத்தை அறிந்து, நான் யார், நான் வந்த வேலை என்ன என்று உணர்ந்து சற்குருவை சரணடைவதுதான் நாம் வந்த வேலை "ஆத்மாவில் அதிகம் நிலைத்திருந்தால் மற்ற எண்ணங்கள் தானாகவே விலகும்" அறிவே சற்குரு" சற்குருவே கடவுள், இது சற்குருநாதரின் உபதேசம்  உலக அறிவோ, புத்தக அறிவோ, இறைவனை அறிய உதவாது, கடவுளை அறிய முதலில் தன்னைத்தானே அறிய வேண்டும், இதனையே சற்குருநாதர் "தன்னை அறிவதுதான் அறிவு பின்னை அறிவது பேய்" என்கிறார்கள் "சீர்கொண்ட குருபாதம் யார்கண்ட போதிலும் சிந்தனை அகலும்பாரு" (குருவாக்கு)....நன்றி!!! வணக்கம்!!! முகநூல் அன்பர்களே..... 


🙏🏻🙏🏻🙏🏻🙏🏻சற்குருவே சரணம்🙏🙏🙏🙏

Comments

Popular posts from this blog

சித்தவித்தை பயில அணுகவும்

சித்தாதி எண்ணெய்

விதைப்பை வலி