கர்ப்ப்பை அடைப்பு நீங்க

 கர்ப்பப்பை அடைப்பு நீங்க....


அரச இலை 1 ,

முருங்கைப்பூ 10 

,ஏலக்காய் 1,

வெற்றிலை 1,

சீரகம் அரை ஸ்பூன்.


இளம் தளிராக உள்ள அரச இலை,வெற்றிலையை நரம்பு நீக்கி எடுத்து நன்கு பிச்சு போடவும்.இவற்றுடன் ஏலக்காய்,

முருங்கைப்பூ,

சீரகம் இவற்றையும் சேர்த்து நன்கு இடித்து எடுத்துக்கொள்ளவும். இவை ஒரு வேளைக்கான மருந்துவ அளவு.


இதை நன்கு உருட்டி காலையில் தேன் கலந்து அல்லது ஆட்டுப்பாலுடன் சேர்த்து தொடர்ந்து 48 நாட்கள் சாப்பிட்டு வந்தால் கர்ப்பப்பை அடைப்பு நீங்கும்.எளிய உணவு எடுத்துக்கொள்ளவேண்டும்.


பச்சைப்பயறு,தட்டபயறு,கொண்டகடலை,கம்பு,மக்காச்சோளம்,சோளம் இவற்றை முளைக்கட்டி 50 கிராம் அளவு சாப்பிட்டு வந்தால் கருப்பை அடைப்பு நீங்கும்.கருத்தரிக்கும் தன்மை சீக்கரம் ஏற்படும்.

Comments

Popular posts from this blog

சித்தவித்தை பயில அணுகவும்

சித்தாதி எண்ணெய்

விந்து சக்தி